July 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் நுளம்பு ஒழிப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.லவன் தலைமையில் ...

மேலும்..