July 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர்

கௌரவ விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் மூளாய் நெடுங்குளம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பிரதாயபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.தொல்புரம் கமநல சேவை நிலையத்திர்க்குட்பட்ட 160 விவசாய குடும்பங்கள் வசிப்பதோடு அவர்களும் பயனடையக்கூடியதாகவும் நெடுங்குளம் ...

மேலும்..