July 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சைவப்புலவர்,இளஞ்சைவப்புலவர் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இளஞ்சைப்புலவர் பரீட்சையில் ...

மேலும்..