July 18, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உணர்ச்­சி­பூர்­வ­மான சிந்­த­னை­க­ளி­னூ­டாக இலங்­கையை முன்­னேற்ற முடி­யாது- சம்பந்தன்

  உணர்ச்­சி­பூர்­வ­மான சிந்­த­னை­க­ளி­ னூ­டாக இலங்­கையை முன்­னேற்ற முடி­யாது. எட்கா ஒப்­பந்­தம், சிங்­கப்பூ­ரு­ட­னான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ஆகி­யன தொடர்­பில் நேர்­கோ­ணத்­தில் சிந்­திக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்கை - சிங்­கப்­பூர் சுதந் திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ...

மேலும்..