July 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்வியின் வினைத்திறனை மேம்படுத்த மன்னாரில் நடமாடும் சேவை

(மன்னார் நிருபர்) வடக்கில் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக் களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை மன்னாரில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று ...

மேலும்..

மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்

(மன்னார் நிருபர்) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை(19) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ...

மேலும்..

மத்தல விமானநிலையத்தில் போர்விமானங்கள் தரையிறங்க முடியாது 

"போர் நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தைப் பயன்படுத்தமுடியாது என்பது உட்பட மேலும் சில முக்கிய முன்நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மத்தல விமான நிலையத்தின் முகாமைத்துவம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்படி நிபந்தனைகள் தளர்த்திக்கொள்ளப்படமாட்டாது''  என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால ...

மேலும்..

கிருமித்தொற்றால் ஒரு வயதுக் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு! 

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. "சிறுமி நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. ...

மேலும்..

டெனீஸ் விவகாரம்: விக்னேஸ்வரனின் மேன்முறையீடு 26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு ...

மேலும்..

யாழ். தொழிற்சந்தையில் ஆள்தேடும் இராணுவம்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள தொழிற்சந்தையில் இராணுவத்தினரும் தொழில்கூடம் அமைக்கவுள்ளனர். அதனூடாக இராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினரால் தொழிற்சந்தை ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படுவது வழமை. இந்த ஆண்டுக்குரிய தொழிற்சந்தை யாழ்ப்பாணம் வேம்படி ...

மேலும்..

மாற்று இயக்கங்களுக்கு மரியாதை வழங்க எதிர்ப்பு! – வல்வெட்டித்துறை நகர சபையில் குழப்பம்

"வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தீருவில் பொதுப்பூங்காவில்  குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவுத்தூபி மாத்திரமே அமைக்கப்படவேண்டும். மாற்று இயக்கங்கள் உள்ளிட்ட ஏனையோருக்கு அங்கு நினைவுத்தூபி அமைக்கப்படக்கூடாது.''  - இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும்  அதனை நிராகரித்து சகலருக்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -20-07-2018

மேஷம் மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ...

மேலும்..

காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரது 71வது சிரார்த்ததினம்!

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரது 71வது சிரார்த்த தினம்  இன்று (19.07.2018) வியாழக்கிழமை காலை  அவர்பிறந்த காரைதீவு மண்ணில் அனுஸ்ட்டிக்கப்பட்டது.   காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாடுசெய்த இந்நிகழ்வு விபுலாநந்த மணிமண்டப வளாகத்தில் பணிமன்றத்தலைவர் வி.ஜெயநாதன் ...

மேலும்..

ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் முத்துசப்புரபவனி !

( தனுஜன் ஜெயராஜ் ) சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு சரியை,கிரியை,யோகம்,ஞானம் எங்கும் மேல் ஒங்க​ இசை ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் ...

மேலும்..

விபுலாநந்தாக் கல்லூரியில் சுவாமி விபுலாநந்தர் தினம்..!

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரி பாடசாலையில் இன்று காலை சுவாமி விபுலானந்தரின் 71ஆவது நினைவு தினம் நினைவு கூரப்பட்டது. பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை பாடசாலை மாணவர்கள் நிகழ்த்தினர். இந் நிகழ்வில் பிரதம ...

மேலும்..

தரம் 5 மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு

பிரண்டினா மைக்றோ முதலீட்டு நிறுவனம் தனது மூன்றாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கை நடாத்தியுள்ளது. கடந்த 15 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் கலைமகள் வித்தியாலயத்திலும் ,களுவாஞ்சிக்குடியில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திலும் இந்த ...

மேலும்..

மத்தள விடயத்தில் மகிந்த போன்று செயற்படோம்- அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியது போன்று மத்தள விமானநிலையத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி: வாய் பிளக்க வைக்கும் வருமானம்

அமேசான் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு கடந்தாண்டில் ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி அளவுக்கு வருமானமாக வந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜெப் பெசோஸ், இவரது சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க ...

மேலும்..

மத்தள விமான நிலைய ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய கோருகிறார் நிமால்

மத்தள விமான நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் – பொது மக்கள் விசனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டெங்கு நோய் பரவாது தடுப்பதில் புகையூட்டல் மற்றும் சுற்றுச்சூழலில் நுளம்புகள் வளரும் பொருட்கள் இல்லாது சுத்தமாகப் பேணுதல் ஆகிய இரண்டும் பெரும்பங்கு ...

மேலும்..

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் 7இல் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 ...

மேலும்..

உலகிலேயே முதல் முறையாக ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நுண்ணோக்கி கண்டுபிடிப்பு

உலகில் முதன் முறையாக Remote control மூலமாக இயங்கக் கூடிய நுண்ணோக்கியை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி Remote control மூலமாக இயங்கக் கூடிய நுண்ணோக்கியை ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி அமைப்பு நாட்டிலுள்ள எட்டு முன்னணி ஆய்வு ...

மேலும்..

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ஐரோப்பிய கூட்டமைப்பு: எத்தனை கோடிகள் தெரியுமா?

ஆன்ட்ராய்டு போன்களில் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 35 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி இணையத்தளங்களுள் ஒன்றாக செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம், ஆண்டிராய்டு போன்களில் கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை ...

மேலும்..

எதிர்க்கட்சிக்கான உரிமையை கோருகிறது கூட்டு எதிரணி

எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எதிர்கட்சிக்கான உரிமையையும் தங்களிடம் தருமாறு கூட்டு எதிர்கட்சியினர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று (18) இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதனை, கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் கையெழுத்தினைப் பெற்று ஆவணம் ...

மேலும்..

காதல் மனைவிக்கு தங்க காரினை பரிசாக அளித்த அம்பானியின் மகன்: எத்தனை கோடி தெரியுமா?

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரின் மூத்த மகன் முகேஷ் அம்பானிக்கும் - வைர வியாபாரியின் மகன் ஸ்லோகா மேத்தாவுக்கு கடந்த மாதம் 29 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகாவும்அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த ...

மேலும்..

ஜேர்மனிக்காக 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் கிரீஸ்

கிரீஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரீஸ் ஜேர்மனியிலிருந்து வந்த 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்க உள்ளதாக கிரீஸின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் Dimitris Vitsas தெரிவித்துள்ளார். பெர்லினும் ஏதன்சும் சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்தல் உச்சி ...

மேலும்..

வடக்கில் 5442 அபாயகர வெடிபொருட்கள் அழிப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் 5,442 அபாயகரமான வெடிபொருட்களை அழித்துள்ளதாக ஸார்ப் நிறுவன முகாமையாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ...

மேலும்..

இலங்கை புதுமணத்தம்பதியினரே இது உங்களுக்குதான்

திருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு. தேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும். தேனிலவு என்றால் மலைபிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, எவ்வித தொந்தரவும் ...

மேலும்..

பற்றைமண்டி காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்

வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் 600 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டபோதும் 65 குடும்பங்கள் மாத்திரமே வசித்து வருவதால் ஏனைய காணிகள் பற்றைக் காடுகளாக காட்சியளிக்கின்றது. அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த ...

மேலும்..

திருக்கோணேஸ்வரர் ஆலய மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம்

இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபட்ட வரலாற்று பெருமை கொண்ட திருகோணமலை திருக்கோணேஸ்வரப் பெருமானின் தேவியான மாதுமை அம்பாள் சந்நிதியில் ஆடிப்பூர பிரமோற்சவம் எதிர்வரும் ஆடித் திங்கள் 19ம் நாள் 04.08.2018 சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவு ள்ளது. தொடர்ந்து வருகின்ற ...

மேலும்..

மரணதண்டனை அமுலானால் இழக்கப்படும் ஜீ.எஸ்.பி சலுகை

இலங்கையில், மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய சங்கத்தின் இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள்காட்டி பிரஞ்சு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனையை செயற்படுத்துவதை நிறுத்தக் கோரி ஐரோப்பிய ...

மேலும்..

விஜயகலா தொடர்பான அறிக்கை சபாநாயகரிடம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து குறித்த அறிக்கை, இன்னும் ஓரிரு தினங்களில் சபாநாயகரிடம் கையளிக்கப்படுமென பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ...

மேலும்..

திருமலை நகரசபை உறுப்பினர்களுக்கு 24 வீதி திருத்த திட்டங்கள்

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 24 மக்கள் பிரதிநிதிகளுக்கும் 24 வீதிகள் புனரமைக்கும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தலா 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீதிகள் அமைக்கப்பட்டு வருவதாக திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் (18) தெரிவித்தார். இதன் மூலம் தார் ...

மேலும்..

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தமது உடமையில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும், ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் ...

மேலும்..

வவுனியாவில் விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் நகரசபையினர் இணைந்து ஏற்பாடு செய்த இந் நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை தமிழ்மணி ...

மேலும்..

பிக்கு கொலை செய்த சம்பவம் வடக்கில் நடந்தால் நிலைமை படு மோசமாகியிருக்கும்-சிறீதரன் சுட்டிக்காட்டு

தெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால் நிலமை படு பயங்கரமாக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

புதிய அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம்

புதிய அரசியல் யாப்பு வரைபு தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் விஷேட சபைக்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழுவால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு செயற்பாட்டுக் குழு நேற்றைய தினம் கூடியிருந்த ...

மேலும்..

மல்லாவி உட்பட மூன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

தேவையின் அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அதன்படி தலதா மாளிகையின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான ...

மேலும்..

அபிவிருத்திக்கு 8000 கோடி ரூபாவை வழங்கும் அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு ...

மேலும்..

விஜயகலாவிடமும் விசாரணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக முகாமை த்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். குறித்த கருத்து தொடர்பில் விஜயகலா மகேஷ்வரனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மொனராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்..

அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்கிறார் அனந்தி

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் ஒருவர் அரசையும், இராணுவத்தையும் விமர்சித்துக் கொண்டு, அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுள்ளார் என மாகாணசபை உறுப்பினர் ...

மேலும்..

ஓய்வு பெறுகிறாரா டோனி?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும், முன்னாள் தலைவருமான டோனி 2 ஆவது போட்டியில் 59 பந்துகளில் 37 ஓட்டங்களும், கடைசி போட்டியில் 66 பந்துகளில் 42 ஓட்டங்களும் எடுத்தார். இதனால் டோனியின் நிதானமான துடுப்பாட்டம் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பசிலின் புதிர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படு வதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. தெரிவித்துள்ளார், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக ...

மேலும்..

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பாற்குட பவனி…

(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சத்தின் 7ம் நாளாகிய 19.07.2018 இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொடர்ந்து கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடமேந்தி பவனியாக காரைதீவு தேரோடும் ...

மேலும்..

பஸ் விபத்து

நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நகரத்துக்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று (19.07.2018) அன்று காலை ...

மேலும்..

நுண்கடனால் இளம்தாய் தனது உயிரை மாய்ப்பு

நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இளம் தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பலவெளிக்கிராமத்தில் புதன்கிழமை(18.7.2018) இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா-பிரசாந்தினி(வயது-24)என்பவரே நுண்கடன் ...

மேலும்..

வைத்தியர்களை நியமிக்க கோரி மஸ்கெலியா வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்றும் ( 19.07.2018 ) வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 300 இக்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் ...

மேலும்..

முல்லை சுதந்திரபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அபாயகரமான வெடி பொருட்கள் சில நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்றை, அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதந்திரபுரம் ...

மேலும்..

கதிர்காமத்துமுருகனா?கதிர்காமத்து அல்லாவா? பள்ளிவாசலில் கொடியேற்றம் பக்தர்கள் திண்டாட்டம்.

பள்ளிவாசலில் கொடியேற்றம் பக்தர்கள் திண்டாட்டம் இதுதான் கதிர்காமத்து முருகன் கோயில் நடைமுறை. உண்மையில் உலகத்தில் உள்ள சைவக் கோயில்களில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றம் என்பது ஆலயத்தில் நந்தி பலிபீடத்துக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் ஆகம முறைப்படி பூசை வழிபாடுகளை பிரதம குருக்கள் மேற்கொண்டு கொடிமரத்தின் உயரத்தில் இருந்து வெள்ளைநிற சேலையில் சூரியபகவான் மற்றும் சைவசமய சின்னங்களை சிவப்பு ...

மேலும்..

ரவிகரன் அவர்களால் முன்பள்ளிகளுக்கு உதவி.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியில் முன்பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கப்ப ட்டன. பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு 2018 இல் இருந்தே ரவிகரன் அவர்களால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு, வலயக்கல்விப் பணிமனையில் 18.07.2018 (புதன்)நேற்றைய தினம் காலை 10:00 ...

மேலும்..

ஆஸி தூதுவருடன் -கோடீஸ்வரன் எம்.பி சந்திப்பு-அம்பாறை மாவட்ட நிலைமைகள் தொடர்பில் விளக்கம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் நேற்று (18) நடைபெற்றது. உயர்ஸ்தானிகரின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போதே இச்சந்திப்பு இடம்பெற்றது. சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பில் ...

மேலும்..