July 22, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை ஜனாதிபதிக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு இலங்கை ஜனாதிபதி ...

மேலும்..

புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில் மாணவர்களுக்கு அன்பளிப்பு

தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள  புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில்  மாணவர்களுக்கு  அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன. திறப்பு விழாவை முன்னிட்டு  கட்சி ஆதரவாளர்கள், மாணவர்கள்,பொதுமக்களென  பலர் கலந்து கொண்டனர் ...

மேலும்..

திருச்சி, சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவை – டிசம்பருக்குள் ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ...

மேலும்..

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா?

பிரித்தானிய அரச குடும்பத்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. மேகன் மெர்க்கல் கர்ப்பமானால் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறக்கும் வரை அறிந்துகொள்ளக்கூடாது. இளவரசி கேட் மிடில்டன் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்வரை, பிறக்கப்போகும் குழந்தை எந்த பாலினம் என்பது ரகசியம் ...

மேலும்..

மலையக புகையிரத சேவை பாதிப்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் 22.07.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த புகையிரதத்தின் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் தரம் 05 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கருத்தரங்கு…

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயன்முறைக் கருத்தரங்கு ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாழசீலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச பல்வேறு பாடசாலைகளில் தரம் 05 ...

மேலும்..

ஏறாவூர் நகர்ப் பிரதேச சமுக சேவை அலுவலக உத்தியோகத்தர்களின் பெயர், பதவி பெறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் கையளிப்பு…

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவைகள் அலுவலக உத்தியோகத்தர்களினது பெயர் மற்றும் பதவிநிலை என்பன பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இப்பெயர்ப் பலகைகளினை ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், மட்டக்களப்பு ...

மேலும்..

புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்…

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி 02ல் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 19ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ த.சிவகுமாரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பின் மத்தியின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 23-07-2018

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் ...

மேலும்..

கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்த்தனர்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே கடந்த காலத்தில் பார்த்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ...

மேலும்..

ஆர்.ராஜாராம் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உடன் அமுலக்கு வரும் வகையில் நீக்கம்

மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் (21.07.2018) அன்று இரவு நுவரெலியாவில் கூடிய அரசியல் உயர் பீடம் அதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ...

மேலும்..

பண்டாரநாயக்க ஆரம்பித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று இல்லாமல் போயுள்ளது – நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார். மேலும், நவின் திசாநாயக்க மற்றும் சஜித் பிரேதமதாச போன்றோரும் மீண்டும் புலிகளுக்கு ...

மேலும்..

இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு – யோகேஸ்வரன் எம்.பி அரசாங்க அதிபருக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா…

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் ...

மேலும்..

பஸ்ஸின் சில்லில் சிக்கி முதியவர் படுங்காயம்…

தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 21.07.2018 அன்று மாலை  4.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ...

மேலும்..

சாவகச்சேரியில் கண்கவரும் விதத்தில் லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி ஹிரீம் ஹவுஸ் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள லவ்லி கிறீம் ஹவுஸ் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. ...

மேலும்..

ஆளணி பற்றாக்குறையே குப்பை அகற்றுவதில் தாமதம்!!

வவுனியா கோவில்குளம் பகுதியில் குப்பைகள் கடந்த நான்கு மாதங்களாக அகற்றப்படவில்லை என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் (மோகன்) குற்றச்சாட்டு ஒன்றை வவுனியா நகரசபையின் கடந்த சபை அமர்வில் முன்வைத்திருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக வவுனியா நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி கோவில்குளம் பகுதிக்கு சென்று ...

மேலும்..

113 ஆண்டுகளுக்கு முன் 13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

113 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற ...

மேலும்..

மகிந்த ஆட்சிக்காலத்தில்பிரிட்டன் எம்.பிக்கும் நிதி! – விசாரணை கோருகின்றது ஐ.தே.க

"பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லிக்கு கடந்த அரசால் பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்''  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று ...

மேலும்..

நிபுணர் குழுவினரை அழைத்து விளக்கம் கோருங்கள்! – மகிந்த அணி வலியுறுத்து

அரசியலமைப்புச் சபையை உடனடியாகக் கூட்டி, உண்மை என்னவென்று அறிவதற்காக நிபுணர் குழுவை அழைத்து விளக்கம் கோருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்தார் மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான தினேஷ் குணவர்தன எம்.பி. நாடாளுமன்றத்தில் நேற்று சுமந்திரன், ...

மேலும்..

நிபுணர் குழுவின் செயற்பாட்டில் ஒருபோதும் தலையிடவில்லை! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு 

நிபுணர் குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், புதிய அரசியலமைப்புக்கான வரைபு இரகசியமாகத் தயாரிக்கப்படுவதாகவும் மஹிந்த அணி எம்.பிக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வழிநடத்தல் குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நிராகரித்தார். நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பை திருட்டுவழியில் கொண்டுவருவதற்கு ...

மேலும்..

புதிய அரசமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை! – மகிந்த அணியின் குற்றச்சாட்டுக்கு ஜயம்பதி பதில்

"நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டானது படுபயங்கரமானதாகும். நிபுணர்கள் குழுவை இவ்வாறு அச்சுறுத்துவதால் எதிர்காலத்தில் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியாமல் போகும்.''  - இவ்வாறு அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன எம்.பி. நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

ஜனவரி 5இல் மாகாண சபைத் தேர்தல்! 

மாகாண சபைகளுக்குரிய தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் இறுதி ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடன் கூட்டுக! – மாவையிடம் ரெலோ வேண்டுகோள் 

வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை உடன் கூட்டவேண்டும் என்று ரெலோ அமைப்பினர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரெலோ அமைப்பினருக்கும், இலங்கைத் ...

மேலும்..

பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 21.07.2018 அன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற ...

மேலும்..

நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு – ரணில்

நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திகள்  மிகவும் குறைவு என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அவர்கள் திறந்து வைத்து உரையாற்றும் ...

மேலும்..

கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார்  பிரதமர் 

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட விவசாயிகளின்  முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில்  நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் ...

மேலும்..

அட்டன் நகரில் உயிருடன் சிறுத்தை குட்டி மீட்பு

(க.கிஷாந்தன்) அட்டன் பிரதான நகரத்தில் அமைந்துள்ள டெலிகொம் காரியாலயத்தின் வளாகப்பகுதியிலிருந்து உயிருடன் சிறுத்தைக்குட்டியொன்று 21.07.2018 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. காரியாலயத்தின் வளாகப்பகுதியில் சுற்றிதிரிந்த சிறுத்தைக் குட்டியை டெலிகொம் காரியாலயத்தின் ஊழியர்கள் கண்டுள்ளனர். அதன்பின் சிறுத்தை குட்டியை மீட்டு உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், ...

மேலும்..

நுவரெலியாவில் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் பன்றி இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் 20.07.2018 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ...

மேலும்..

வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா.

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் இன்று (21) நடைபெற்றது. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் ...

மேலும்..

 மோசடியான முறையில் பணம் பெற்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் கைது

வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் மோசடியான முறையில் பிறிதொரு நபரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் பெற்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் ...

மேலும்..