July 23, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதியின் நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முன்னுரிமை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை பெரும்பாலான நாட்டுப் பற்றாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன நாட்டு உதவியினால் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் ஆரம்பத்தில் சீன ...

மேலும்..

காட்டு யானை தாக்குதல் – இருவர் படுகாயம்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிமேடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டிமேடு பகுதியில் விவசாய காணியில் இரவு நேர காவலில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையுமே யானை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ...

மேலும்..

தனுஷ்க குணதிலகவிற்கு விளையாட தடை விதித்த கிரிக்கெட் சபை

தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2வது ...

மேலும்..

கறுப்பு ஜூலை  1983 – 35 வது அண்டு நினைவு

1983 ஜூலை 24 மற்றும் ஜூலை 29 ஆம் திகதிக்கு இடையில், கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்-விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, இதனால் ஆயிரக்கணக்கானோரின் இறப்புகளும் எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களின் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை தமிழர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், தமிழர்கள் ...

மேலும்..

வடக்கு மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன- பிரதமர்

வடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கி விடும் என்ற அச்சம் காணப்படுகிறது. எனினும் அந்த அமைப்பு ...

மேலும்..

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது

(க.கிஷாந்தன்) தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் 22.07.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தது. தற்போது ரயில் பாதை ...

மேலும்..

டொரண்டோவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார். இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டவர் தப்பியோடிவிட்ட நிலையில், அந்த நபர் குறித்த ...

மேலும்..

பயணிகள் புகையிரதம் தடம்புரள்வு – மலையக புகையிரத் சேவை பாதிப்பு

(க.கிஷாந்தன்) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் 22.07.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த புகையிரதத்தின் ...

மேலும்..

பிராந்திய நிலையமாக பலாலியை விரிவுபடுத்த இந்தியா இணக்கம்- சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ...

மேலும்..

கனடாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கனடாவில், ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது சனிக்கிழமையன்று கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர் பிற்பகல் 3:30 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும், ஆனால் இவர் மீண்டும் வெளியில் ...

மேலும்..

தர்மம் மட்டும்மல்ல தலைக்கவசமும் தலைக்காக்கும்..(காணொளி )

https://www.facebook.com/krisnan.appu/videos/2100866186834896/?t=47

மேலும்..