July 24, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் இ.போ.ச. விபத்து 17 பேர் படுகாயம்

வவுனியா - பூனாவ பகுதியில் கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற இ.போ.ச விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். பூனாவ கடற்படை முகாமுக்கு அருகில் பயணித்த போது மரமொன்றுடன் மோதி இன்று அதிகாலை இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்நதவர்கள் அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் எஸ்.லதா(வயது 53) ...

மேலும்..

பொலிஸாரின் துரித நடவடிக்கை – வாள்களுடன் 13 இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இன்று (24) பிற்பகல் மோதல் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விடுமுறைக்கு பின்

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கு தேவையான வவுச்சர் மூலமான பணம் ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்தார். 43 இலட்சம் ...

மேலும்..

ஜெயந்திபுரவட்டார மக்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஜெயந்திபுர வட்டார மக்களின் தேவைகள்,குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்கான சந்திப்பொன்று 24/07/2018 அன்று பி.ப4.00 மணியளவில் நடைபெற்றது.சந்திப்புக்கான ஏற்பாட்டினை மாநகர சபை உறுப்பினர் திரு.தவராசா அவர்கள் வட்டார உறுப்பினர் என்ற வகையில் தலைமை ஏற்று நடாத்தினார். அதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..

விஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று, உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். திட்டமிட்ட குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த இலங்கை காவல்துறையினர், விஜயகலா மகேஸ்வரனிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தியதாக, சிறப்பு அதிரடிப்படை கட்டளை ...

மேலும்..

மகிந்தவின் வலையில் வீழ்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இடைநிறுத்தம்

இலங்கை அரசாங்கத்தின் உல்லாசப் பயண சலுகைகளைப் பெற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பாய்ஸ்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், இவரை தமது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாக ஜனநாயக ஒற்றுமைக் கட்சியும், அறிவித்துள்ளது. நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு மாறாக இயன் பாய்ஸ்லி, ...

மேலும்..

கிளிநொச்சி வலய பாடசாலை அதிபர்களுக்கான செயலமர்வும்,நடமாடும் சேவையும்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலுடனும் பங்கு பற்றுதலுடனும் வடக்கு மாகாண மாணவர்களுக்கு வினைத்திறனான கல்வியை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பரீட்சை பெருபேற்று அடைவு மட்டத்தை ...

மேலும்..

விளாவட்டவானில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம வீடமைப்பு திட்ட அடிக்கல் நாட்டு வைபவம்

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் நேற்று (24.07.2018) தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாதிரி கிராம வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த மாதிரி கிராமத்தில் 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது ஒரு ...

மேலும்..

மலையாளபுரம் பகுதியில் பொது நோக்கு மண்டப கட்டட திறப்பு விழா

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று மலையாளபுரம் பகுதியில் பொது நோக்கு மண்டப கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. மலையாளபுரம் மக்களின் தேவைக்காக குறித்த கட்டடம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ...

மேலும்..

அட்டன் கண்டி பிரதான வீதியில் வான் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகுதியில் வான் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும்  நேற்று  மாலை 3.00 மணியளவில நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணஞ் செய்த இரண்டு மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ...

மேலும்..

புகையிரதம் மோதி புகையிரத கடவை காப்பாளர் பலி

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத கடவை காப்பாளரான (காவலாளி) இளம் குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  (23)திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் உயிர்த்தராசன் குளம் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது. குறித்த புகையிரத கடவையில்  கடவை காப்பாளராக (காவலாளி) கடமையாற்றிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -25-07-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒய்வெடுக்க ...

மேலும்..

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் பெரும் அட்டகாசம்

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் இன்று இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி ...

மேலும்..

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் கையளிப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்புலன்ஸ் வண்டியினை வட.மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று உத்தியோகபூர்வமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார். அம்புலன்ஸ் வண்டி அவசர சிகிச்சை உபகரணங்களும் இதில் அடங்கியிருந்தன. இதுதொடர்பான நிகழ்வில் ...

மேலும்..

பஸ் தரிப்பிட குறைபாடுகளை ஆராய நடவடிக்கை

பஸ் தரிப்பிடங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட ஆய்வொன்றை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விலிருந்து புதிய பஸ் தரிப்பிடங்களின் தேவை மற்றும் பயன்பாட்டிலிருக்கும் தரிப்பிடங்களின் குறைபாடுகள் தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறான குறைபாடுகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்துமாறு ...

மேலும்..

விடுமுறைக்கு பின் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கு தேவையான வவுச்சர் மூலமான பணம் ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்தார். 43 இலட்சம் ...

மேலும்..

அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை தளபதி – பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத்தளபதி ஜெனரல் ரொபேட் பிறவுண் தலைமையிலான குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.

மேலும்..

இலங்கைக்கு அறிமுகமான புதிய பழ வகை

விவசாயத் திணைக்களம் இலங்கையின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை அறிமுகம் செய்துள்ளது. அகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில் இந்தப் பழ வகை வெற்றிகரமான முறையில் பயிரிடப்பட்டுள்ளது. கெக்ஃபுரூட் என்ற பெயருடைய இந்தப் பழ வகை கரட் இனத்தை விட ...

மேலும்..

விலங்குகள் சரணாலயம் அமைக்க தனி நபருக்கு 2500 ஹெக்டேயர் காணி வழங்குவதை நிறுத்தக் கோரி கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலையில் விலங்குகள் சரணாலயம் அமைக்க 2500 ஹெக்டேயர் காணி வழங்குவதை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.. அதில் மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு ...

மேலும்..

உழவு இயந்திரம் விபத்து- சாரதி படுகாயம்!!

நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக உழவு இயந்திரம் பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. ஏறாவூர் பொலிஸ் பிரிவு, புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள ஐயன்கேணி சந்தியில் இன்று மதியம் விபத்து நடந்தது. விபத்தில் சிறிய ரக உழவு இயந்திரத்தின் சாரதியொருவர் காலுடைந்த ...

மேலும்..

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் பொறியியலாளர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்கள் ஒரு தொகையை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட அந்நாட்டுப் பொறியியலாளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 43 வயதுடைய சிங்கப்பூர் பிரஜை ஒருவரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 1,53,04,085 ...

மேலும்..

இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் விரைவில் பாவனைக்கு

2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளைச் சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற மின்சார முச்சக்கர வாகன அறிமுக நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். ஜப்பான் போன்ற ...

மேலும்..

ஜப்பானில் கடும் வெப்பம் – ஒரு வாரத்தில் 65 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டோக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2013 ...

மேலும்..

இந்திய அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ள யாழ்.வீரன்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் களமிறங்கியுள்ளார். 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியிலேயே யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி ...

மேலும்..

மனைவி மற்றும் காதலியிடம் தள்ளி இருங்கள்: இந்திய வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இந்திய வீரர்கள், தங்களது மனைவி மற்றும் காதலியிடம் முதன் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ...

மேலும்..

வடக்கை அபிவிருத்தி செய்யவே கடன் பெற்றேன்! – மகிந்த

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யவே கடன்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மகிந்த, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் நீண்ட நேரம் ...

மேலும்..

அல்சர் புண்ணால் அவதியா? சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ...

மேலும்..

பிளேட்டினால் வயிற்றை வெட்டிய குடும்பத் தலைவர் – யாழில் சம்பவம்!!

வயிறு பெருத்து வருவதைக் குறைக்க பிளேட்டினால் தனது வயிற்றை குடும்பத் தலைவர் வெட்டினார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மிருசுவில் தவசிக்குளத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. வயிற்றில் வெட்டுக்காயத்துடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பத் தலைவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்..

உங்கள் கனவில் இப்படி வந்ததா? அர்த்தங்கள் இதோ

கனவுகள் என்பவை தூங்கும் நேரத்தில், ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகள் ஆகும். இரவில் உறங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் இயல்பானதாகவே இருக்கும். நமது எண்ண ஓட்டங்களைப் பொறுத்து அந்த கனவுகள் அமையும். ஆனால், பகலில் தோன்றும் ...

மேலும்..

யாழ். கல்லூரி மாணவர்கள்- அமைதிப் போராட்டம்!!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்த வலியுறுத்தியும் தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும் கல்லுாரியின் பழைய மாணவர்கள் இன்று அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் கல்லுாரி முன்பாக ஒன்றுகூடிய பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் குறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன் ...

மேலும்..

புத்தளத்தில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம்…

புத்தளம் கீரியங்கல்லி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு பார ஊர்திகள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ...

மேலும்..

ஜப்பான் நாட்டின் விசேட தூதுக்குழு

நாட்டிலுள்ள வீதிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வது சம்பந்தமாகவும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஜப்பான் நாட்டின் விசேட தூதுக்குழுவுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று தனது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். ...

மேலும்..

கிரீஸில் பாரிய காட்டுத்தீ – 50 இக்கும் மேற்பட்டோர் கருகி மரணம்

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று மாலை ...

மேலும்..

இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்கவுள்ள சீனா

இலங்கையுடன் இராணுவ உறவுகளை சீனா வலுப்பத்துவதுடன், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை வழங்க உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இலங்கையின் முப்படைகளுக்கும் பல்வேறு பயிற்சிகளை இந்த ஆண்டும் சீன தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் சிரேஷ்ட கேணல் ஸி ...

மேலும்..

நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகை அறிமுகம்

நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ” நீரோகா ” எனும் பெயரால் அழைக்கப்படும் இந்த நெல் வர்க்கத்தினால் பெறப்படும் அரிசியில் புரதம் குறைந்த அளவில் காணப்படுகின்றது. இரத்தத்தில் சீனியின் அளவைக் ...

மேலும்..

அணைக்கட்டு உடைப்பெடுத்து -பலர் உயிரிழப்பு-நூற்றுக்கணக்கானவர்கள் மாயம்

தென் கிழக்கு லாஓஸில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அணைக்கட்டு உடைப்பெடுத்த காரணத்தால் நீர் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் தென்கிழக்குப் பகுதியின் சன்சாய் மாவட்டத்தில் நீரின் ...

மேலும்..

மஹாநாம, பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி, கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரஜையொருவரிடமிருந்தே இவர்கள் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று ...

மேலும்..

சூசையின் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகரான சூசைக்கு, அதிகாரிகள் சிலர் உதவி புரிந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சூசையின் பிரதான உதவியாளரான மொஹமட் மாஹிரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்ததையடுத்து இந்தத் தகவல்கள் ...

மேலும்..

முடிவுக்கு வரும் ஜூலியன் அசாஞ்சேவின் நிழல் வாழ்க்கை

விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ஈக்வடோர் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், அவரின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் ...

மேலும்..

மரணவிளிம்பிலிருக்கும் இவைகளை நான் சுட்டுக் கொல்லப்போறேன்- கதறும் விவசாயி.

அவுஸ்திரேலியாவில் விவசாயி ஒருவர் தமது பண்ணையில் உள்ள மொத்த ஆடுகளையும் சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள Les ...

மேலும்..

மண்சரிவு அபாயம் – 37 பேர் அச்சத்தில்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட மெராயா லிப்பக்கலை தோட்டத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தில் சுமார் 25 அடி உயரமான மண் மேடு ஒன்று சரிந்து விழும் ...

மேலும்..

ஏவுகணை சோதனை மையத்தை அழித்தது வடகொரியா

வடகொரியா நாடு, தங்களது ஏவுகணை சோதனை மையத்தை அழிக்கும் செய்மதி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன. வடகொரியா-தென் ...

மேலும்..

கடும் வெப்பம் காரணமாக 65 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டொக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று (23) வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் ...

மேலும்..

அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் பலர் உயிரிழப்பு- நூற்றுக் கணக்கானோரை காணவில்லை

தாய்லாந்தின் தென் கிழக்கு லாஓஸ் நகரில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதுடன், பல எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அணைக்கட்டு உடைப்பெடுத்த காரணத்தால் நீர் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் தென்கிழக்குப் பகுதியின் ...

மேலும்..

பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் – 3.7 இலட்சம் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் தேர்தல் பரபரப்புரை முடிவடைந்ததுள்ளது. மொத்தமாக 10.5 கோடி வாக்காளர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனுடன் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் ஆகிய 4 ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் பாடல் எழுதப்பட்டமை தொடர்பில் விசாரணை

வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் இனந்தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதப்பட்டமை தொடர்பில் பொலிசாரும், புலனாய்வாளர்களும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பூச்சினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து ...

மேலும்..

பாலியல் தொடர்பான கல்வியையும்- விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்

தொழிநுட்ப யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான கல்வியையும்,அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தொழிநுட்ப யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான கல்வியையும்,அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த கட்டமைப்புக்களுடன் எயிட்ஸ்நோயை எம்சமூகத்தில் இருந்து ...

மேலும்..

மாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி

மட்டக்களப்பு மாநகரசபையால் ஒருமாத கால இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபையின் 05 உறுப்பினர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ...

மேலும்..

சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 மாணவர்கள் பலி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4 மாணவர்கள் ரயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மாற்றி விடப்பட்டது. இதனால் சென்னை பீச் - ...

மேலும்..

வாகரைப் பொலிஸார் சிங்களவர்களுக்கு சார்பாக நடந்துகொள்கின்றனர்

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களர்களுக்குச் சார்பாக வாகரைப் பொலிஸார் நடந்துகொள்வதாக மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர் பொலிஸார் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் ஒரு சில பொலிஸார் செய்யும் தவறு ஒட்டு மொத்த பொலிஸாரின் நற்பெயருக்கும் கழங்கம் விளைவிக்கும் என தமிழ் ...

மேலும்..

தென்கொரியாவில் இலஞ்சம் வாங்கிய எம்.பி. தற்கொலை

தென்கொரியாவில் ஊழல் புகாரில் சிக்கிய எம்.பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்து வந்தவர் தான் ரோக் ஹோ சான். இவர் மீதும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து ...

மேலும்..

அதிமுகவில் இருந்து பாமகவுக்குத் தாவிய பிரபல நடிகர்

அதிமுகவில் இருந்த நடிகர் ரஞ்சித் பாமக தலைவர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரஞ்சித். நேசம் புதுசு, சிந்துநதிப்பூ, பாண்டவர் பூமி, சபாஷ், பசுபதி ராசக்கா பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிமுகவில் இருந்த ரஞ்சித் ...

மேலும்..

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களவருக்கு சார்பாக செயற்படும் பொலிஸார்- யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களவர்களுக்குச் சார்பாக வாகரைப் பொலிஸார் நடந்துகொள்வதாக மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர் பொலிஸார் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் ஒரு சில பொலிஸார் செய்யும் தவறு ஒட்டு மொத்த பொலிஸாரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வடி சாராய ...

மேலும்..

சிங்கப்பூரில் மூன்று இலங்கையர்களுக்கு விளக்கமறியல்

போலியான கடவுச்சீட்டு வைத்திருந்த மூன்று இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த இலங்கையர்கள் சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான மலேஷிய கடவுச்சீட்டுடன் அவர்கள் சிங்கப்பூருக்கு சௌ்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் ...

மேலும்..

வட்டு. யாழ்ப்பாண கல்லூரியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரி வளாகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கல்லூரியில் வியாபாரம் வேண்டாம்’, ‘மாணவர்களுக்கு ...

மேலும்..

ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் மற்றுமொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் ...

மேலும்..

செம்மணி மனித எச்சம் தொடர்பில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸ் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற ...

மேலும்..

கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் தனது வீட்டுகிணற்றில் தவறிவிழுந்த நிலையில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்றுமாலை 3 மணியளவில் மல்லாவி பகுதியில் தனது வீட்டு கிணற்றில் தவறிவிழுந்த நிலையில் குடுபத்தினரால் மீட்கப்பட்டு மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ...

மேலும்..

ஈவிரக்கமற்ற முறைகளில் இலங்கையில் சித்திரவதைகள்

இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும்- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கைக்கான தனது பயணம் தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “இலங்கை தனது நிலைமாறுக்கால ...

மேலும்..

மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற சாட்சியங்கள் – மாவை

தமிழர் பிரதேசங்களில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது என தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் .மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை ...

மேலும்..

கழுத்து பகுதியில் அதிக சதையா? உங்களுக்கான டிப்ஸ்

ஒரு சிலர் நார்மலான எடையுடன் இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதிக சதை இருக்கும். இதனால் விரும்பிய ஆடையை அணியமுடியாமல் ஏராளமான சங்கடங்களை சந்தித்து இருப்பார்கள். பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு ஒபிசிட்டி பிரச்சனையாக இருக்கலாம். இதுதவிர தைராய்டு, ஹார்மோன் பிரச்சனைகள், நீண்ட ...

மேலும்..

காடுகளில் சட்டவிரோத கடத்தல்கள் தடுக்க 10000 இராணுவ தொண்டர் படையணி

காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வியாபாரங்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்த இராணுவ தொண்டர் படையணியை ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்காக விசேட சுற்றிவளைப்புத் தேடுதல்களும் நடத்தப்படவுள்ளன. இதற்கு இராணுவ தொண்டர் படையணிக்கு 10,000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். காடுகளில் இடம்பெறும் கடத்தலைத் ...

மேலும்..

தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும்- கனேடிய பிரதமர்

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் குறித்த இனக்கலவரத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், 1983ஆம் ஆண்டு ...

மேலும்..

இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய பேஸ்புக் நண்பர்கள்!

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஹோட்டலுக்குள் இடம்பெற்ற வித்தியாசமான விருந்து ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக நண்பர்களான இளைஞர், யுவதிகள் சிலர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். ஹோட்டலை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்திய இளைஞர், ...

மேலும்..

யாழில் தூர்வாரப்பட்ட அம்மன் குளத்திலிருந்து வந்த புகை! பீதியடைந்துள்ள மக்கள்

யாழ். அரியாலை - மணியம்தோட்டம் பகுதியிலுள்ள அம்மன் குளம் தூர்வாரப்பட்ட போது அதிலிருந்து புகை வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் புகை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறிது நேரத்திழன் பின் புகை வருவது ...

மேலும்..

திருமணம் நடக்கவிருந்த நிலையில் கருகிய பெற்றோர்: திருமண வீடு மரண வீடாக மாறிய சோக சம்பவம்

இமாசல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெர்சவுக் என்னும் கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன் ஊர்வலம் நடந்த பிறகு மணமகள், மணமகன் வீட்டார் ஒரு வீட்டில் தனித்தனி ...

மேலும்..

முன்னாள் போராளி இரும்புச் சங்கலியால் கட்டி வைப்பு

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள (முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட) குமாரசாமி பிரபாகரன் என்ற முன்னாள் போராளி ஒருவர் யாழ். சிறைச்சாலையில் மோசமாக நடத்தப்பட்டுள்ளார். தருமபுரம் பொலிஸாரினால் இவர் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ...

மேலும்..

சவால்மிக்க பணியை பிரதமர் மே எவ்வாறு கையாள்கிறார்?

பிரெக்சிற் இன்று உலக மக்களின் கவனத்தையே ஈர்த்துள்ள நிலையில், அதனை கையாளும் பிரதமர் மேயின் சவால்மிக்க பணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் சுவாரஷ்யமாகவும் சாதாரணமாகவும் பதில் வழங்கியுள்ளனர். குறிப்பாக, விடுமுறை தினங்களின் கணவனுடன் நடந்து செல்வது, சமையல் செய்வது மற்றும் அமெரிக்க ...

மேலும்..

ஒரு திட்டத்தை கைவிட்ட பேஸ்புக் மற்றொரு திட்டத்தை கையில் எடுக்கின்றது

ட்ரோன் ரக விமானங்கள் மூலம் உலகின் மூலை முடுக்கெங்கும் இணைய இணைப்பினை வழங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் ஏற்கணவே திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ட்ரோன் விமானங்கள் வடிவமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறன நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்தினை கைவிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ...

மேலும்..

நெடுந்தீவு கடற்பரப்பில் ஏழு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து ள்ளனர். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகினையும் ...

மேலும்..

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை-இந்திய நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு, மரணதண்டனை உட்பட பல்வேறு கடும் தண்டனைகளை வழங்கும் புதிய குற்றவியல் திருத்த சட்டமூலம், இந்திய நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்கும் நோக்கில், ...

மேலும்..

இரண்டு தலை, இரண்டு மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை!

இந்தோனேசியாவில் இரண்டு தலை மற்றும் இரண்டு மூளையுடன் பிறந்துள்ள குழந்தையை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். இந்தோனேசியாவின் படாம் பகுதியில் Ernilasari - Mustafa என்ற தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு Gilang Andika என்ற ஆண்குழந்தை பிறந்தது. தாயில் கருப்பையில் உருவான ...

மேலும்..

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு-நாளை பொதுத்தேர்தல்

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை (புதன்கிழமை) அங்கு பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்குமான உறுப்பினர் தெரிவுக்காக நடத்தப்படும் இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், ...

மேலும்..

ஹெரோயின் பைக்கட்டுக்களுடன் பெண் கைது

ஹெரோயின் போதைப் பொருள் பைக்கட்டுக்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து ...

மேலும்..

விஜயகலாவுக்கு விரைவில் பதவி உயர்வுடன் அமைச்சுப்பதவி – கூட்டு எதிரணி தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறிய விஜயகலா மகேஸ்வரனை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தூக்கிப் பிடித்து, ஊடகங்களை தூற்றும் அளவுக்கு பிரதமர் ...

மேலும்..

எதிரிகளை நேருக்கு நேர் தாக்கி அழிக்க புது முயற்சியில் களமிறங்கியுள்ள சீனா

எதிரிகளை தாக்கி அழிக்க மனிதர்களற்ற தற்கொலைப்படை நீர்மூழ்க்கிக் கப்பலை சீனா தயாரிக்கிறது. Kamikazi ன்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வரும் 2020ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் குறைந்த செலவில் டீசல் ...

மேலும்..

நேர்மையுடன் இருக்கும் டோனி

பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள டோனி, விளம்பரங்கள் மற்றும் கால்பந்து, ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார். இதன்மூலம், கடந்த நிதியாண்டில் அவர் 12 கோடியே 17 லட்சம் ரூபாய் வருமானவரி ...

மேலும்..

யாழ், செம்மணி பகுதியில் மனித எச்சம் – விசரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நாளை சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்படவுள்ளது. செம்மணி - நாயனர்மார் காட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வை மேற்கொண்ட போது அதில் ...

மேலும்..

100 வருடங்களின் பின்னர் நிகழும் வானியல் மாற்றம்-வெள்ளியன்று பூரண சந்திர கிரகணம்

முழுமையான நீண்ட சந்திரகிரகணமொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதனை இலங்கையில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவு அறிவித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சந்திரகிரகணமாக இது அமையும். வெள்ளிக்கிழமை இரவு 10.45 ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிக பணத்துடன் இலங்கையர் இருவர் கைது

ஒரு கோடியே 77,13,793 ரூபா பணத்துடன் இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து அமெரிக்க டொலர், ஹொங்கொங் டொலர், இந்திய ரூபா மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள், குறித்த பணத்தை சட்டவிரோதமாக சீனாவுக்கு எடுத்துச்செல்ல ...

மேலும்..

பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்!

தவணைப்பரீட்சைப் பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி பாடசாலை அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார். குறித்த பரீட்சை முடிவுகளை விடுமுறைக்கு பின்னர் வழங்குவதனால் , பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பில் பெற்றோர் மதிப்பிடுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள ...

மேலும்..

பருத்தித்துறை கடலில் பாடசாாலை மாணவன் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த பாடசாாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் படகு ஓட்ட முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 14 வயதுடைய பாடசாலை மாணவராகும். அவர்கள் ஓட்டிய படகு திடீரென ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட அ பிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று 24-07-2018 கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது. காலை ஒன்பது முப்பது மணிக்கு இணைத்தலைவா்களான வடக் மாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், பாராளமன்ற உறுப்பினா்களான   விஜயகலா மகேஸ்வரன்,   சிவஞானம் சிறிதரன், அகியோரின் தலைமையில் ...

மேலும்..

இலங்கையின் பிரபல நடிகர் மரணம்

இலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். கண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு இந்திக்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திக்கவின் சடலம் தற்பொழுது ...

மேலும்..

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் சீனா – போர்க்கப்பலையும் வழங்குகிறது

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக ...

மேலும்..

மாற்றுப்பயிரை முன்வைக்காவிடின் எதிர்காலத்தில் புகையிலை கடத்தலும் ஏற்படலாம்- சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

புகை­யி­லைக்கு ஈடாக மாற்­றுப் பயிரை முன்­வைக்­கா மல் அத­னைத் தடை செய்­தால் தற்­போது கஞ்சா கடத்­தல் நடை­பெ­று­வது போல எதிர்­கா­லத்­தில் புகை­யி­லைக் கடத்­த­லும் இடம்­பெ­றும் நிலை வரும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் ...

மேலும்..

கோர விபத்தில் ஒருவர் பலி – தப்பியோடிய சாரதி – பொலிஸாரை துரத்தி துரத்தி தாக்கிய பொதுமக்கள்!

தம்புள்ளையில் சொகுசு கார் ஒன்றுக்கு தீ வைக்க சென்றவர்களை தடுக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தம்புளை – ஹபரன பிரதான வீதியின் பல்வெஹேர பிரதேசத்தில் நேற்று ...

மேலும்..

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்? வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். அமைச்சரவை கூடவில்லை. அமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி ...

மேலும்..