July 25, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு, கிழக்கில் 902 ஏக்கர் காணிகளை விடுக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ...

மேலும்..

வடமாகாணசபை உறுப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் நேற்று (25.07) பிற்பகல் 3.30மணியளவில் முன்னால் சுகாதார அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கத்தினால் தாயகம் அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு வடமாகாணசபையினால் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தினால் நான்கு ...

மேலும்..

தர்காநகரில் சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கும் இன்று இழப்பீடு

கடந்த 2014ம் ஆண்டு அளுத்கம, தர்காநகர் பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று இடம்பெற உள்ளது. இவ்வாறு சேதமடைந்த 122 வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடு ...

மேலும்..

மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றது

-மன்னார் நிருபர்- (25-07-2018) மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று (25) புதன் கிழமை 41 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. -மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட ...

மேலும்..

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரசாத் காரியவசம், அங்கு இலங்கையின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணைத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களான றொபர்ட் அமர்ஹோல்ட் மற்றும் டினா டைட்டஸ் ஆகியோரை சந்தித்ததாக அமெரிக்காவிலுள்ள ...

மேலும்..

மகிந்த கொள்ளையிட்டதே வன்னி அபிவிருத்திக்கு போதுமானது- ப.சத்தியலிங்கம்

மகிந்த ராஜபக்ஷ வன்னி பிரதேசத்தை கைப்பற்றிய போது இங்கிருந்து பணமாகவும், தங்கமாகவும், சொத்தாகவும் எடுத்து சென்றதை மீண்டும் தந்தாலே வடக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்த ப.சத்தியலிங்கம், இதற்கு அரசாங்கத்தின் பணம் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். வவுனியாவில் நேற்று (புதன்கிழமை) மக்களுக்கான ...

மேலும்..

வவுனியாவில் வரட்சியால் 1825 குடும்பங்களைச் சேர்ந்த 6583 பேர் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் வரட்சி காரணமாக 1825 குடும்பங்களைச் சேர்ந்த 6583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 720 பேரும், வவுனியா தெற்கு பிரதேச ...

மேலும்..

இந்திய- சீன இராஜதந்திர இழுபறிகளால் வீடமைப்புத் திட்டம் முடக்கம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் ...

மேலும்..

வவுனியா குளத்தில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 4பேர் கைது

வவுனியா பாவற்குளத்தில் இன்று அதிகாலை தடை செய்யப்பட்ட தங்கூசி வலையைப்பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை வவுனியா மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு சபையின் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பாவற்குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினைப்பயன்படுத்தி ...

மேலும்..

தமிழ் பரா விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் பங்கு கொண்டு அனைத்துத் தரப்பினரும் மாற்றுத்திறனாளிகளின் பாதையில் இணைந்து மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒரு அங்கத்துவமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் எனமட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஜீவராசா தெரிவித்தார். எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும் ...

மேலும்..

தீர்வை நோக்கிய பயணத்துக்கு ஒத்துழையுங்கள்! – மஹிந்த, கோட்டாவிடம் சம்பந்தன் வலியுறுத்து

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் பல நெருக்கடியான விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் என்னுடன் கலந்துரையாடினர். அரசியல் ரீதியான அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பாகவும், வடக்கின் நிலைமைகள், அங்கு முன்னெடுப்பதற்கு இருந்த செயற்பாடுகள் ஏன் இப்போது ...

மேலும்..

வடக்கு வீடமைப்பு தொடர்பில் ஒன்றுகூட்டித் தீர்மானியுங்கள்! – ரணிலுக்கு மைத்திரி ஆலோசனை

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான  வீடுகளை   அமைப்பது தொடர்பில்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,   இந்தியத் தூதுவர் மற்றும்  சம்பந்தப்பட்ட  அரச அமைச்சர்களை அழைத்து  கலந்துரையாடி  தீர்வை பெறுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஆலோசனை  வழங்கியுள்ளார். ஜனாதிபதி ...

மேலும்..

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கில் உறவினர்களிடம் வாக்குமூலங்கள்!

பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சுழிபுரம் சிறுமியின் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்த வழக்கு நேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. சிறுமியின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளும் மன்றுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாகக் ...

மேலும்..

கால், தலை எலும்பு எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிப்பு! – கொழும்பில் பரிசோதனைக்கு ஏற்பாடு

யாழ்ப்பாணம், செம்மணியில் நேற்று அகழ்வு நடவடிக்கைகள் நடைபெற்றன. அங்கு மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் அடையாளம் காணமுடியாதவாறு உள்ளன என்று கூறப்படுகின்றது. செம்மணியில் நீர்த் தாங்கிக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அங்கு அகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மனித ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 26-07-2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ...

மேலும்..

அர்ஜூன ரணதுங்கவை ஜனாதிபதி எச்சரித்தாரா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பாக நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். விவாதம் எதுவும் நடக்கவில்லை என ...

மேலும்..

தலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்தின் மேல் பிரிவு மற்றும் சென்கூம்ஸ் கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் 100 க்கு மேற்பட்டோர் 25.07.2018 அன்று காலை முதல் பணி புறக்கணிப்புடன் தோட்ட நிர்வாகத்தின்  செயல்பாட்டுக்கு எதிராக தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இத்தோட்டத்தின் மேல் ...

மேலும்..

 வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற 27 கால்நடைகள் மீட்பு

வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட  20 மாடுகளையும்  7ஆடுகளையும் இன்று  கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று  விஷேட அதிரடிப்படையினரால் இரணஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 20 ...

மேலும்..

காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை பாளமடு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவடிவேம்பு -2 பகுதியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி (வயது 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீதே கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை ...

மேலும்..

சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

தனது வான் எல்லையில் நுழைந்த சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையில் இருந்து வான் நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான ...

மேலும்..

நாயால் தரையிறக்கப்பட்ட விமானம்.

ரஷ்ய விமானம் ஒன்றில் ஏற்றப்பட்ட நாய் அதன் கூண்டிலிருந்து வெளியே வந்து கதவைத் திறக்க முயன்றதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்.பீற்றர்ஸ்பேக்கிலிருந்து  புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் 13000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பொருட்கள் வைக்கும் அறைக்குள் நாய் ...

மேலும்..

வீதியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

தம்புள்ளை - போஹோரன்வெவ பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பொலிஸார் மீட்டுள்ளனர். வீதியில் பயணித்த வாகன சாரதி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இன்று காலை குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை சிகிச்சைக்காக ...

மேலும்..

பாதசாரிக்கடவையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்- பொலிஸார் அதிரடி!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலிஸார் இன்று ஏற்றிச் சென்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பாதசாரிக் கடவைகள் காணப்படுகின்றன. அவ்வாறு உள்ள கடவைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ...

மேலும்..

கைவிடப்பட்டது போராட்டம்

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து, தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க ...

மேலும்..

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நீதிவழங்கல் செயற்பாடுகளில் முன்னேற்றம் போதாது – ஐ.நா.சபை

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நீதிவழங்கல் செயற்பாடுகளில் சிறிய அளவான முன்னேற்றமே காணப்படுவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத தடுப்பு குறித்த விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் முன்வைத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் ...

மேலும்..

பாகிஸ்தான் தேர்தல் நாளான இன்று பரவலாக வன்முறைகள்- 31பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். எனினும் ஒரு ...

மேலும்..

முள்ளிக்குளம் கிராம மக்களை வடக்கு சுகாதார அமைச்சர் நேரடியாக சென்று பார்வை

-மன்னார் நிருபர்- (25-07-2018) கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் பின் கடந்த புதன் கிழமை(18) காலை முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர். குறித்த மக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

விமான பாதுகாப்பு தொடர்பிலான தரப்படுத்தலில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்

விமான பாதுகாப்பு தொடர்பிலான தரப்படுத்தலில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் விமான சேவை அமைப்பு இந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடத்திய ஆய்வின் பின்னர் இந்த தரப்படுத்தல் விபரம் ...

மேலும்..

லவ்லி கிறீம் ஹவுஸ் இயற்கை எழிலை கண்டு களித்தார் சரவணபவன் எம்.பி

தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட லவ்லி கிறீம் ஹவுஸிற்கு நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்தார். வியாபார நிலையத்தை சுற்றிப் பார்வையிட்ட அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கையான காட்சிகளையும் கண்டு ரசித்தார்.  

மேலும்..

எலும்புக்கூடு அகழ்வு விவகாரம்- நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

-மன்னார் நிருபர்-   (25-07-2018) மன்னார் சதொச விற்பனை  கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்கள் இருவர் இன்று புதன் கிழமை(25)காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் ...

மேலும்..

வவுனியாவில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள்

வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 29 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜீலை 25 வரையான காலப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி 20 பெண்களும், ...

மேலும்..

கிளிநொச்சி நகருக்குள் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள மருதநகர் சூல கமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது எனவும் இதனை இது வரை உரிய தரப்பினர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதேச பொது அமைப்புகளும் பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நகரின் மத்தியில் ...

மேலும்..

ஜின்தொட்ட மற்றும் அம்பாறை வன்செயல்கள் ! நட்டயீடு வழங்க தீர்மானம்

ஜின்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களால் சேதமடைந்த சொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் மதஸ்தலங்களுக்கும் நட்டயீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜின்தொட்டையிலும் இந்த ஆண்டு அம்பாறையிலும் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நட்டயீடு ...

மேலும்..

பாலுடன் ஒரு பல் பூண்டு சேர்த்தால்… கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

பூண்டு என்றதும் மூக்கை பிடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பூண்டு அற்புதமான மருந்து பொருளாகும். பொதுவாக அமர்ந்தபடி அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கும் ஏற்படும் வாயுத் தொல்லைக்கு அற்புதமான மருந்தாகும். அவர்கள் மருத்துவரிடம் சென்று பூண்டு மாத்திரைகள் சாப்பிடுவதை விட பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ...

மேலும்..

யாழ். மாற்றுத்திறனாளி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீதி மன்றின் விளக்க  மறியல் உத்தரவுக்கு அமைய யாழ் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி  ஒருவர் யாழ் மனித உரிமைகள்  ஆணைக்குழுவின்  கிளிநொச்சி அலுவலகத்தில் முறை்பபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட  குமாரசாமி பிரபாகரன்   எனும்   ( இடுப்புக்கு  கீழ் இயங்காத)  ...

மேலும்..

உலகின் சிறந்த கால்பந்து வீரர் யார்? பட்டியலில் இடம்பிடித்த பிரான்ஸ் வீரர்கள்

உலகின் சிறந்த கால்பந்து வீரரை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட பட்டியலை, சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் 21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதில் பிரான்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது. இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ...

மேலும்..

உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில்

விதைகள் உற்பத்தி தொடபான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் விவசாய பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது விதைகள் ...

மேலும்..

என்கிரிப்ட் செய்யப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் கூகுளின் அதிரடி செயற்பாடு

உலகளவில் கோடிக்கணக்கான இணையத்தளங்கள் தற்போது பாவனையில் காணப்படுகின்றன. இவற்றுள் பாதுகாப்பற்ற இணையத்தளங்களும் ஏராளம் இருக்கின்றன. எனவே பயனர்களுக்கு பாதுகாப்பற்ற இணையத்தளங்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்வதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இவ் வசதியினை புதிதாக அறிமுகம் செய்துள்ள குரோம் 68 இணைய உலாவிப் பதிப்பில் உள்ளடக்கியுள்ளது. குறித்த பதிப்பில் ...

மேலும்..

ஒரு வாரத்திற்கு இந்த ஆடிப்பெருக்கு எந்தெந்த ராசிக்கு கோடி கோடியாக அள்ளித் தரப்போகிறது?

இந்த ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது என்பதை பார்க்கலாம். மேஷம் சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் லமாக அனுகூலங்கள் உண்டாகும். அதேசமயம் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதை நிதானத்துடன் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணை அறிக்கை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற ...

மேலும்..

வவுனியா வடக்கில் வீதிகள் திருத்தம்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகள் புனரமைக்கும் பணிகள் வவுனியா வடக்கு பிரதேச சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக வடக்குமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைநிதியில் முதற்கட்டமாக ...

மேலும்..

பறிபோகிறது வவுனியா -அரச தலைவருடன் பேசுங்கள் -எதிர்க்கட்சித்தலைவருக்கு சத்தியலிங்கம் அவசர கடிதம்

யுத்தகாலத்திலும்,யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால்வவுனியாமாவட்டத்தின்இனப்பரம்பலானதுமாற்றமடைந்துவருகின்றது. இந்தநடவடிக்கைதொடருமானால்திருகோணமலை,அம்பாறை,மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும்ஏற்படுமென வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இந்தவிடயம்தொடர்பில்எதிர்க்கட்சிதலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவசரக்கடிதத்தில் ...

மேலும்..

கென்ய பிரஜை இலங்கையில் கைது.

மோசடிகளை செய்து, இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரை கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் உரிய விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த கென்ய நாட்டை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்னொரு நபரின் பெயரில் திறக்கப்பட்ட ...

மேலும்..

சுற்றுலா சென்றவர்களே மோதலுக்கு சென்றதாக கைது-18 பேர் விடுதலை

சுற்றுலாக் கடற்கரைக்குச் சென்ற 19 பேரை வாள்வெட்டுக் குழுவினர் என்று தெரிவித்து தேடிவளைத்துப் பிடித்த பொலிஸார், அவர்களில் ஒருவரை மாத்திரம் கைது செய்து ஏனையோரை விடுவித்துள்ளனர். கொடிகாமம் வழியாகச் சென்ற வடி ரக வாகனம் ஒன்று வேகமாகப் பயணித்தது என்று தெரிவித்து போக்குவரத்துப் ...

மேலும்..

மக்களின் எதிர்பார்ப்பை மலரச் செய்பவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் – ஞானசாரதேரர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? ஜனநாயகவாதியா? என்பது குறித்து தமக்குப் பிரச்சினையில்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார். கண்டியில் போகம்பரை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து விட்டு, நேற்று (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் ...

மேலும்..

அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான பதில் ...

மேலும்..

ஒட்டுசுட்டான் மக்களுடன்- வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள குருவிச்சை நாச்சியார் ஆற்றுப்பாலத்தடியில் மக்கள் சந்திப்பொன்று கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள குருவிச்சை நாச்சியார் ஆற்றுப்பாலமானது முன்னர் சேதமடைந்து காணப்பட்டது. குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த சுமார் 750 ...

மேலும்..

எமில் காந்தனூடாக வீடமைப்பு பணி என்ற போர்வையில் புலிகளுக்கு 200 மில்.நிதி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபா, எமில் காந்தனுக்கூடாக புலிகள் அமைப்பிற்கு வழங்கப்பட்டதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான நிஷாந்த சிறி வர்ணசிங்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ...

மேலும்..

பாரவூர்தியில் கடத்தப்பட்ட ஹெரோயின்- பொலிஸார் அதிரடி!!

பதுளை மாவட்டத்தில் விகாரகலைபகுதியில் பாரவூர்தி ஒன்றிலிருந்து ஹெரோயின் பைக்கற்றுக்களை பொலிசார் இன்று மீட்டுள்ளனர். 323 ஹெரோயின் பைக்கற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை வஸ்துக்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய ‘சிம்’ அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், வங்கிக் ...

மேலும்..

குடாநாட்டில் 14 ஆயிரம் படையினரே உள்ளனர் – சொல்கிறார் யாழ்.தளபதி

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ...

மேலும்..

அதிகாலை பற்றிய காட்டுத் தீ- 25 ஏக்கர் நாசம்!!

பதுளை மாவட்டம் எல்ல பகுதியின் கினளன் பெருந்தோட்டம் உள்ளிட்ட சுற்று வட்டப்பகுதிகளில் சுமார் 25 ஏக்கர் பிரதேசம் இன்று அதிகாலை காட்டுத்தீயினால் பெரும் சேதமடைந்துள்ளன. தீயைக் கட்டுப்படுத்த பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பணியகம், துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மேலும்..

அரசை கவிழ்ப்பதே இலக்கு – பசில்

நாட்டின் இன்றைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கொன்றில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார். “அரசாங்கம், நாட்டுக்கு எந்த நன்மைகளையும் ...

மேலும்..

சி.வை.தா விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டியில் மாவை எம்.பி கலந்து சிறப்பிப்பு

சி.வை.தா விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா கலந்து கொண்டார். முதலில் சி.வை.தா வின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்த பின்னர் விருந்தினர்கள் ...

மேலும்..

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் முருங்கை

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. முருங்கை இலையை ...

மேலும்..

இலங்கை கடலில் 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம்

இலங்கையின் கடற்பரப்பில் வைத்து பெருந்தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடல் வழியாக 5.7 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் நேற்று மாலை ...

மேலும்..

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்பது வெறும் கனவாக மாறியுள்ளது – மனோ

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்பது வெறும் கனவாக மாறியுள்ளதாக, அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சமாதானப் பேரவை ஒழுங்கு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பு, இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ...

மேலும்..

வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலை இன்று மற்றும் நாளைய தினங்களில் 3 மீற்றர் தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக கடல் ...

மேலும்..

சமாதானத்துக்கு எதிரானவர்கள் பௌத்த பிக்குகள்- உலகின் நிலைப்பாடு இது என்கிறார் சந்திரிக்கா

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள்,சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாக உள்ளது. தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பு ...

மேலும்..

விவசாயிகளுக்கு 1 கோடி ரூபா நன்கொடை வழங்கிய சூர்யா

கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கார்த்தி – சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் ...

மேலும்..

நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி

நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான முன்மொழிவு தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். இதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறித்த நுண் நிதி ...

மேலும்..

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வடக்கு பகுதியில் மீனவர்கள் நேற்று முன் தினம் (23) மாலை கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் ...

மேலும்..

கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள்: எரான் விக்ரமரத்ன

படிப்பறிவில்லாத திருடர்களை விட கல்வி அறிவுடைய திருடர்கள் அபாயமானவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 2019 / 2020 வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மனித அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாடொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

20 வயது பெண் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

ரிச்மண்ட் ஹில் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் மரணம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயதுடைய அலிஸ்ஸா லைட்ஸ்டோன் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ...

மேலும்..

சீரான குடிநீர் விநியோகம் இல்லை -சிறிதரன் எம்.பி விசனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள இன்னமும் சீரான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணைத்தலைவர்களின் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிகாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது வறட்சி ...

மேலும்..

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம்

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ...

மேலும்..

பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் ...

மேலும்..

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது

மொனராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரலாறு பாடத்தை ...

மேலும்..

எச்சரிக்கை – 3.0 – 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும் அபாயம்

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகளும் குருநாகல், காலி ...

மேலும்..

இலங்கை அணியின் புதிய முகாமையாளர் -சரித் சேனநாயக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை இவர் முகாமையாளராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..