July 26, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதலமைச்சரின் 50 விமானப் பயணங்களுக்கு 11 இலட்சம் ரூபா செலவு!

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உலங்குவானூர்தி மூலமாக 50 தடவைகள் சுமார் 11 இலட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபா செலவில் பயணம் மேற்கொண்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாண ...

மேலும்..

அழிவடையும் நிலையில் சிங்களமொழி- முன்னாள் சபாநாயகர் கவலை

சிங்கள மொழி அழிந்து வரும் நிலையில் காணப்படுவதாக முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்ராட தெரிவித்துள்ளார். சிங்கள மொழி நாட்டின் அதிகாரபூர்வமான மொழியாக இருந்தாலும், அது அழிந்து வரும் நிலையில் காணப்படுகின்றமை தான் உண்மை நிலை எனவும் முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். குமாரதுங்க முனிதாசவின் ...

மேலும்..

103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம்.

21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமான முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது 103 நிமிடங்கள் நீடிக்கும். இதைப் பார்வையிட சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ...

மேலும்..

வடக்கு வீடமைப்புத் திட்டத்தை இந்தியாவுக்கே கொடுங்கள்- பிரதமரிடம் வலியுறுத்திய கூட்டமைப்பு

வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. வடக்கில் சீனா முன்­னெ­டுக்­க­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்தை அதே பெறு­ம­தியில் ...

மேலும்..

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் மக்கா புறப்பட்டனர்

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். இம்முறை புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து முதலாவது குழுவினர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கடமைக்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான ஹாஜிகள் ...

மேலும்..

இறக்குமதி செய்த ஒருவரை ஜனாதிபதியாக்கி மீண்டும் பித்தர்களாகத் தயாரில்லை

இறக்குமதி செய்த ஒருவரை ஜனாதிபதியாக்கி மீண்டும் பித்தர்களாகத் தயாரில்லை: சரத் பொன்சேக்கா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா களனியில் நேற்று தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், ...

மேலும்..

வவுனியாவில் வான் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்…

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நேற்று (26) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் வேகமாக வந்த வான் அதன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியநிலையில் மோட்டார் ...

மேலும்..

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்

கிளிநொச்சியில்  சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற  உத்தியோகத்தர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் இரணைமடு பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள  கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 ...

மேலும்..

ஏற்றுமதி மூலம் வருவைாய் ஈட்டிக்கொள்வது தொடர்பிலான வேலைப்பட்டறை

சேதன விவசாயத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு ஏற்றுமதி மூலம் வருவைாய் ஈட்டிக்கொள்வது தொடர்பிலான வேலைப்பட்டறை நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுனர் ரெயினோல்ட் குரே அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 27-07-2018

மேஷம் மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் ...

மேலும்..

இந்து விழி” கணித பாட பயிற்சி நூல் கையளிக்கும் நிகழ்வு

அரசியல் தலையீடு இல்லாமல் அர்ப்பணிப்புடன் கல்வி சேவையை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுப்பதால் மாணவர்களின் பெறுபேறுகள் உயர்கின்றது. இந்த நிலை மேலும் உயர வேண்டும். அன்று 402 ஆசிரியர்களை நியமிக்க அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் முயற்சித்தமையால் இன்று நாற்பதாயிரம் அரச தொழிலாளர்கள் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று (26) காலை மன்னாரில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார்  கமநல அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் ...

மேலும்..

இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார் ஆளுநர் குரே

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(26) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2190.39 நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரணைமடு குளத்தின் பிரதான அபிவிருத்திப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் அணைக்கட்டு உயர்த்தல்,  ...

மேலும்..

காரைதீவு மாவடி கந்தனின் முத்துச்சப்பற ஊர்வலம்

(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு - மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் ஓரங்கமான முத்துச்சப்பற ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது. காரைதீவில் தேரோடும் வீதி வழியாக இடம்பெற்ற இந்த முத்துச்சப்பற ஊர்வலத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, தீர்த்தோற்சவம் நாளை ...

மேலும்..

மிக பிரமாண்டமாக நடைபெற்ற காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர் தின நிகழ்வுகள் -2018

2018/2019 உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உயர்தர தின நிகழ்வுகள் நேற்று காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் மிக பிரமாண்டமாக கல்லூரி முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. அதிதிகளாக திரு. T. வரோதயன் ( கிழக்கு மாகாண மின்சார ...

மேலும்..

சீன இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு..

ஆயிரம் முறைக்கு மேல் தோல்வியடைந்த பின்னரும் மனம் தளராமல் சீனாவைச் சேர்ந்த ஸாவோ டெலி (Zhao Deli) என்ற இளைஞர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம் செல்ல பறக்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முயன்றுள்ளார். China Youth motor cycle traffic jams ...

மேலும்..

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்

இலங்கையில் சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ரத்மலான, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் ...

மேலும்..

சீனாவிலுள்ள அமொிக்க தூதரகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இன்று (வியாழக்கிழமை) குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமொிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 26 வயதான ஒருவர் இதில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து, தூதரகத்திற்கு ...

மேலும்..

மாலைதீவு பிரஜைகள் இருவர் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகளை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மாலைதீவு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை கொழும்பு, கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை ...

மேலும்..

பிரதமர் மோடி தென்னாபிரிக்கா விஜயம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

உகண்டாவிற்கான பயணத்தை தொடர்ந்து, தென்னாபிரிக்காவில் இடம்பெறும் உச்சிமாநாடொன்றில் பங்கேற்கும் நோக்குடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கை, நேற்று சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று (வியாழக்கிழமை) அந்நகரில் இடம்பெறவுள்ள 10 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, ...

மேலும்..

வடக்கு முதலமைச்சரின் மனு செப்.5இல் விசாரணை

பா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெனிஸ்வரனின் அமைச்சு ...

மேலும்..

ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபர் திலகவதிக்கு “கல்விச்செம்மல்” விருது

(செட்டிளையம் நிருபர்-க. விஜயரெத்தினம்) கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபரும்,இரும்பு சீமாட்டியுமான அதிபர் திலகம் திலகவதி ஹரிதாஸ் அவர்களுக்கு "கல்விச்செம்மல்" விருதினை தேசிய ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் வழங்கியும்,பாராட்டியும் கௌரவிக்கப்பட்டார்.ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபர் திலவதிக்கு கல்லடி விவேகானந்தா கல்லூரியின் ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தால் பிரிவுபசாரவைபவம் கடந்த ...

மேலும்..

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக இவ்வருடம் ஜனவரி மாதம் ஸிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் ...

மேலும்..

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று…

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போது பதவி காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகள் உள்ளிட்ட ...

மேலும்..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா இதனை தெரிவித்துள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கொழும்பில் ...

மேலும்..

புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் பணிபகிஷ்கரிப்பில்

புகையிரத திணைக்கள காணி தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் இரண்டு மணி நேர திடீர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் மாலை 04 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பினை ...

மேலும்..

மன்னாரில் மீட்கப்பட்டும் மனித எலும்புக்கூடுகளில் ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

மன்னார் நிருபர் (26-07-2018) மன்னார் 'சதொச'விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் ...

மேலும்..

கிராம சக்தி வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் அறிமுகம்

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் 'கிராம சக்தி' வேலை திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று சப்ரகமுவ மாகாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் ...

மேலும்..

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வியாபாரத்தின் பொருட்டு உதவி புரியும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான அதிகாரிகள் தொடர்பில் காவற்துறையினர் மற்றும் விசேட படையணியினரை பயன்படுத்தி சோதனை ...

மேலும்..

கையும் களவுமாக சிக்கிய தாயும், மகளும்

இலங்கை மத்திய வங்கியில் பணிப்புரிவதாக கூறி விகாரைகளுக்கு சென்று பண மோசடி செய்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரைகளின் அபிவிருத்திக்காக பணத்தினை பெற்று கொடுக்க வேண்டுமாயின் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறி அவர்கள் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி ...

மேலும்..

அனந்தியின் துப்பாக்கி விவகாரம் வடக்கு மாகாணசபையில் அமளி

அனந்தி சசிதரனின் துப்பாக்கி விவகாரத்தால் இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வடமாகாண சபையின் 128 ஆவது அமர்வு இன்று (26) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் பேரவைச் செயலகத்தில் ஆரம்பமாகியது. கடந்த 127 வது விசேட அமர்வின் போது, ...

மேலும்..

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு என்னை பலியாக்குகின்றனர்: அனந்தி

மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தன்னை பலிக்கடாவாக மாற்றுவது வருத்தமளிப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடமாகாண சபையின் 128ஆவது அமர்வில் துப்பாக்கி விவகாரம் தொடர்பாக ...

மேலும்..

ஓய்வூதியம் பதிவு – இறுதி திகதி அறிவிப்பு

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் இந்த ஓய்வூதிய கொடுப்பனவிற்கு பதிவு செய்துள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு ...

மேலும்..

இறக்குமதியாகும் சோளத்திற்கு விசேட விற்பனை வரி விதிக்க அமைச்சரவை அனுமதி

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு கிலோவொன்றுக்கு 10 ரூபா அடிப்படையில் விசேட விற்பனை வரி விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார். இதேவேளை, கால்நடைகளின் உணவிற்காக ...

மேலும்..

மக்களின் விடுதலைக்கு முன்னெடுப்பவர்கள் யார்? மக்களே இனங்கண்டு கொள்வார்கள்

அனைவரையும் ஒன்றிணையச் சொல்லுகின்ற அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்ற அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன. மக்களின் உண்மையான ...

மேலும்..

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகளை அளவிடும் பணிகள் மீண்டும்

அனுமதிப்பத்திரம் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள காணிகளை அளவிடும் பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி அளவீட்டின் பின்னர் குறித்த காணிகளிற்கான சலுகைப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாடு முழுவதும் 11 இலட்சம் ஏக்கர் வரையிலான ...

மேலும்..

இறுதித் தீர்மானம் இன்றி முடிவடைந்த மாகாண சபைத் தேர்தல் கூட்டம்

எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ...

மேலும்..

மூன்று கோடி பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபரிடமிருந்து 5.1 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுமார் 9 இலட்சம் ரூபா பெருமதியான தங்கத்துடன் வௌிநாட்டவர் ஒருவரும் ...

மேலும்..

வட மாகாண முதலமைச்சரின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலணை ஒத்திவைப்பு

வட மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சி.வி. ...

மேலும்..

கிளி – பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதியும் கிடைக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை

கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு தற்போது வரை எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்று(26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாக இடம்பெற்ற விசேட ...

மேலும்..

பிரித்தானியவில் 50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டுபிடிப்பு!

Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றின் பாறை இடுக்குகளில் இருந்து 50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Scotland பகுதியில் ஓடும் நதி ஒன்றில் இருந்து Douglas (40) என்பவர் தங்கக்கட்டி ஒன்றினை கண்டெடுத்துள்ளார்: கடந்த இரண்டு ...

மேலும்..

தொடரும் வடகொரியாவின் அணுஆயுத தயாரிப்பு-அமெரிக்கா குற்றச்சாட்டு

வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் ...

மேலும்..

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு

தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி தொலைக்காட்சி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ...

மேலும்..

புலனாய்வாளர்கள் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இன்று தேசிய புலனாய்வு முகமை வாகனத்தை குறிவைத்து தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் பொலிசாரை இலக்குவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காபூல் நகரில் இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வாகனத்தில் ...

மேலும்..

பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள யாழில் அரங்கேறும் குற்றச்செயல்கள்- விந்தன் கனகரத்தினம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தை சீர்குலைக்கும் வகையிலேயே குற்றச் செயல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ...

மேலும்..

குழந்தைகள் பசியால் உயிரிழந்த சோகம்…- டெல்லியில் சம்பவம்

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவளி குடிசைப் பகுதியில் மானசி, பாரோ, சுகோ ஆகிய மூன்று ...

மேலும்..

மியன்மாரில் சுரங்கத்தில் நிலச்சரிவு -27 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம், ரவாங் கிறிஸ்தவ இன தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள காசின் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் ...

மேலும்..

லண்டன் செல்ல முற்பட்ட தம்மாலோக தேரர் திருப்பி அனுப்பப்பட்டார்!

லண்டன் நோக்கி பயணிப்பதற்காக விமானத்தில் ஏறியிருந்த உடுவே தம்மாலோக தேரர், குடிவரவு அதிகாரிகளினால் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமொன்று இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தேரருக்கு வெளிநாடு பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், திகதியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ...

மேலும்..

தாக்குதலுக்கு மக்ரோன் பொறுப்புக்கூறுவார்: பிரான்ஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவிப்பு

மே தின ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கூறுவாரென அரசாங்கத்தின் பேச்சாளர் பெஞ்சமின் கிரீவோக்ஸ் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த மே தினத்தின்போது பரிஸில் இடம்பெற்ற ...

மேலும்..

மூன்று ஓட்டங்களால் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி போராடி வெற்றி பெற்றது. மேற்கிந்திய - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய மேற்கிந்திய அணி 49.3 ஓவர்களில் 271 ...

மேலும்..

மனித எச்சங்கள் அகழ்வு பணியில் களமிறங்கிய பௌத்த பிக்குகள்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் சதொச பகுதியில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணியில் கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ...

மேலும்..

கழிப்பறை சுத்தமானது என நிரூபிக்க சீன பெண் செய்த வேலை (காணொளி இணைப்பு)

சீனாவில் உள்ள கழிப்பறைகள் மிகவும் சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளரொருவர் சிறுநீர் கழித்த கழிப்பறையில் உணவினையிட்டு அதை எடுத்து உண்ணும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் பரவி வருகின்றது. சீனாவில் ஜெங்ஜோ என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ...

மேலும்..

மூக்கை நுழைக்கிறார் பொன்சேகா – இராணுவத் தளபதி முறைப்பாடு

இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தனக்குத் தெரியாமல் ...

மேலும்..

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சொற்படி நடக்கமுடியாது- இலங்கை இறுமாப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது. இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

இந்தியாவால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! -எச்சரிக்கிறது ஜேவிபி

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், எச்சரித்துள்ளார். ​ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “மத்தல ...

மேலும்..

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி புதிய சாதனை!!

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 12 ஆண்டுகளில் இருமுறை முழுமையாக வென்ற ஒரே அணி என்ற சாதனையை இலங்கை அணி செய்துள்ளது. இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ...

மேலும்..

நகராட்சி கூட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கவுன்சிலர்கள்

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது. இந்த நகராட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு ...

மேலும்..

கட்டுநாயக்க சென்ற உடுவே தம்மாலோக தேரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வௌிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற வணக்கத்துக்குரிய உடுவே தம்மாலோக தேரர் குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். தேரருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையினால் குடிவரவு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்..

வேப்பிலையில் இவ்வளவு அற்புத மருத்துவகுணமா?

வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும். ஆரோக்கியத்துக்கும், நமது உடலை கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் வேப்பமரத்தில் இருந்து கிடைக்கும் இலைகள் உதவுகின்றன. வேப்பம் ...

மேலும்..

சர்க்கரை நோயாளிகள் திராட்சை சாப்பிடலாமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க

திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ஆந்தோசயானின், பாலி பீனால் ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும். திராட்சையில் அதிக ...

மேலும்..

சந்நிதியான் வருடாந்த மகோற்சவம் !

வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா அடுத்தமாதம் 11ஆம் திகதி ( 11/08/2018) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா நடைபெறும். 25/08/2018 சனிக்கிழமை தேர் திருவிழாவும் 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த ...

மேலும்..

இலங்கையின் முன்னேற்றம் குறித்து அமெரிக்காவில் பேச்சு

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், அங்கு இலங்கையின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணைத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களான றொபர்ட் அமர்ஹோல்ட் மற்றும் டினா டைட்டஸ் ஆகியோரை ...

மேலும்..

பாகிஸ்தான் வீரருக்கு இதை மட்டும் செய்தால் அவுட்டாகிவிடுவார்! இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்த அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியகோப்பைக்காக நடைபெறும் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் ...

மேலும்..

இராணுவ வாகனத்துடன் மோதியது ஓட்டோ- காயமடைந்த முதியவர் மரணம்!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். கடந்த திங்கட்கிழமை இரவு கொடிகாமம் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படையினரின் வாகனத்துடன் 3 பயணிகளுடன் வந்த ஓட்டோ மோதியது. அதில் பயணித்த வட்டுக்கோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த நாகமுத்து ...

மேலும்..

eBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய இவ் வசதியினை பயன்படுத்தலாம்

ஆப்பிள், சாம்சுங் போன்ற நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக Apple Pay மற்றும் Samsung Pay போன்ற வசதிகளை அறிமுகம் செய்துள்ளன. தற்போது இச் சேவைகளை குறித்த நிறுவனங்களில் உற்பத்திகளை மாத்திரமன்றி ஏனைய ஒன்லைன் வியாபாராங்களிலும் காலடி பதித்து ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி கண்டுபிடிப்பு

செந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர். செவ்வாய் கிரகத்திலன் தென் பகுதியில் உள்ள மூடுபனிப் பகுதிக்கு கீழே இந்த ஏரி காணப்படுகின்றது. European Mars Express எனும் செயற்கைக் கோளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் ...

மேலும்..

இந்திய-சீன இராஜதந்திர மோதலால் வடக்கு,கிழக்கில் வீடமைப்புத் திட்டம் பாதிப்பு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் ...

மேலும்..

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்கள் – வர்த்தகருக்கு தண்டம்!!

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் ...

மேலும்..

விஜயகலா தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்தமாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் மாதம் கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தப்படும் என, கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

ஜப்பானில் கடும் வெயில்: 65 பேர் பலி

ஜப்பானில் நிலவும் கடும் வெயிலால் வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வெயிலுடனான காலநிலை நிலவுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற ...

மேலும்..

இலங்கை வருகிறது சீன உயர்மட்டக்குழு

சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தும் வகையில் குறித்த சீன உயர்மட்டக் குழு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் சர்வதேச ...

மேலும்..

உயர்கல்விக்காக வௌிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் நாடு திரும்புவதில்லை

உயர்கல்விக்காக வௌிநாடுகளிற்கு செல்லும் விரிவுரையாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அரச விரிவுரையாளர் ஒருவரின் பட்டப்படிப்பிற்காக 60 இலட்சம் ரூபா வரை, அரசாங்கத்தினால் செலவிடப்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பயிற்சிக் ...

மேலும்..

மடு மாதா ஆவணி திருவிழா- ஏற்பாடுகள் பூர்த்தி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடுத்திருத்தல த்தின் பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கூறியுள்ள அவர், ‘ஆண்டு தோறும் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் மடுத்திருத்தல ஆவணி பெரு விழாவானது எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ...

மேலும்..

சிரியாவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 215 பேர் பலி

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில் நேற்று பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களிற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தநிலையில், ...

மேலும்..

நல்லிணக்கத்தின் அடையாளமாக வடக்கு மாற்றியமைக்கப்படவேண்டும்-ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

கார் மோட்டார் சைக்கிள் விபத்து

சற்றுமுன் தண்ணீரூற்று சந்தைக்கு முன்னால் கார் மோட்டார் சைக்கிள் விபத்து இரு சாரதிகளும் பெண்கள் இருவருக்கும்சிறு சிறு காயங்களுடன் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லை வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்த கார் திடிரென முல்லைத்தீவு பக்கமாக திருப்ப முற்பட்ட வேளை பின்னால் ...

மேலும்..

நோர்த் யோர்க் பகுதியில் வாகன விபத்து- 20 வயது இளைஞன் உயிரிழப்பு!

நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) அதிகாலை 12:45 மணியளவில் டோரிஸ் மற்றும் ஹோம்ஸ் அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ...

மேலும்..

வெட்டுப்புள்ளி இவ்வாரம்

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளியே இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. இந்த வருடத்தில் ...

மேலும்..

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் தாமதம்-கட்சிகள் கடும் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், முறைகேடுகள் இடம்பெறுவதே காரணமென எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எனினும், தொழிநுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதுவரையான தேர்தல்கள் முடிவுகளின் பிரகாரம், தனிக்கட்சியாக போட்டியிட்ட இம்ரான் கானின் ...

மேலும்..

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலையில்

நடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி 114 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தன. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாக்கிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வெற்றி ...

மேலும்..

செட்டிக்குளத்தில் யானை தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா செட்டிக்குளம் - சண்முகபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் சுப்பையா பொன்னையா (வயது-70) என்பவர் தனது வீட்டு காணிக்குள் சத்தம் ஏதோ கேட்பதை உணர்ந்து வீட்டிற்கு வெளியே ...

மேலும்..

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேர், தமது சொந்த இடத்தை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களும், நேற்று (புதன்கிழமை) மாலை தமிழக மீன்வளத்துறை உதவி பணிப்பாளரின் உதவியுடன் ...

மேலும்..

தேர்தலை பிற்போடுவதை தவிர வேறு எதனையும் அரசாங்கம் செய்யவில்லை- மகிந்த

இந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கோ, மக்களுக்கோ எதனையும் செய்யாத இந்த அரசாங்கம், தேர்தலுக்கு செல்ல பயப்படுகின்றது எனவும் ...

மேலும்..

எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு உண்டு

எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்..