July 27, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னார் எருக்கலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற பரிசளிப்பு விழா

  மன்னார்  நிருபர்  27-07-2018 மன்னார் வலயக்கல்வி பணிமனைக்குற்பட்ட எருக்கலம் பிட்டி மகா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா   இன்று  (27) வெள்ளிக்கிழமை  மாலை 2 மணியளவில் எருக்கலம் பிட்டி மகா வித்தியாலய கல்லூரி அதிபர்  செல்வரட்ணம் செல்வரஞ்சன் தலைமையில் ...

மேலும்..

வவுனியா மில் வீதியில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி

வவுனியா, மில் வீதியில் இருவழிப் போக்குவரத்து மேற்கொள்ள வவுனியா பொலிசார் அனுமதி வழங்கியதையடுத்து ஒரு வழிப் போக்குவரத்து குறியீட்டு பலகை அங்கிருந்து இன்று அகற்றப்பட்டது. வவுனியா, மில் வீதியில் கடந்த சில வருடங்களாக ஒரு வழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டிருந்ததுடன், ஒரு ...

மேலும்..

சீன சந்தைக்குச் செல்லும் இலங்கையின் வாழைப்பழங்கள்

சீனச் சந்தைக்கு, இலங்கையின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் இலங்கையின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது. இலங்கையின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ...

மேலும்..

மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர், “நாட்டின் தேசிய சொத்துக்களை ...

மேலும்..

எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம்

கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். காலி அனைத்துலக துடுப்பாட்ட ...

மேலும்..

சம்பந்தனுடன் பேசியது என்ன? – கோத்தா

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை ...

மேலும்..

ஜயம்பதி, சுமந்திரன் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மை

ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் ...

மேலும்..

முதல் முறையாக இடம்பெற்ற காரைதீவு மாவடி கந்தனின் தேரோட்ட நிகழ்வு…

(தனுஜன் ஜெயராஜ் ) கிழக்கிலங்கை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (27) காலை தேரோட்டம் இடம் பெற்றது. முதன் முதலாக நடைபெற்ற இந் நிகழ்வில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டார்கள். மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும், உள்நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் -48 ஆயிரத்து 129 பேர் கைது!

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை காரணமாக வெளிநாட்டவர்கள் உட்பட 48 ஆயிரத்து 129 பேர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும், உள்நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 வெளிநாட்டவர்களில் ...

மேலும்..

வெலிக்கடை சிறை படுகொலை நினைவாக இரத்ததானம்

வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலையின் 35 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் வவுனியாவில் இராத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான ஜெகன், ...

மேலும்..

இலங்கை சிங்கள பூமியா அல்லது தமிழர் பூமியா என்பதற்கு இந்த புகைப்படம் ஒன்றே போதுமானது.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் ...

மேலும்..

வவுனியா நகரில் அதிகரிக்கும் சீர்கேடு

வவுனியா நகரில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கும் போது, அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப் பகுதியிலும் அதாவது 20ஆம் திகதிக்கு பின்னர் வவுனியா நகரில் ...

மேலும்..

ஒருமணிநேரம் தாமதமாக புறப்பட்ட புகையிரதம்

வவுனியா - கொழும்பு கடுகதி புகையிரதம் பிறேக் இறுகியதால் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இன்று காலை 5.45 க்கு வவுனியாவில் இருந்து கொழும்பு செல்லும் கடுகதி புகையிரதம் புறப்பட தயாரான போது அதன் பிறேக் இறுகியுள்ளது. இதனால் அதனை சீர் செய்து ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் 3325 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றம் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5808 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ...

மேலும்..

6 போட்டிகளில் விளையாட தடை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபட உள்ளது

மேலும்..

ஆஸி ரி 20 தேர்வு குழுத் தலைவராக லாங்கர் நியமனம்

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் ரி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸி கிரிக்கெட் அணியின் ரி 20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வோ இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா ...

மேலும்..

வடக்கு,கிழக்கில் மேலும் காணிகள் விடுவிப்பு

  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகள் வசமிருக்கும் பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் தமது வசமிருந்த ஐயாயிரத்து 160 ஏக்கர் காணியை கடந்தாண்டு முப்படைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ...

மேலும்..

ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

விவசாயிகளிடம் இருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்பார்த்துள்ளது. திறைசேரி இதற்கென 490 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

மன்னாரில் போர்க் குற்றத்திற்கான சாட்சி.

யாழ் செம்மணி பிரதேசம், மன்னார் ஆகிய பகுதிகளில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மனித எலும்பு கூடுகள் கடந்த கால அரசாங்கத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் ஆதாரமாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமைக்கு இதுவே சிறந்த சாட்சி" என வடமாகாண சபை ...

மேலும்..

கோதுமை மாவுக்கு விசேட இறக்குமதி வரி

எதிர்காலத்தில் கோதுமை மாவிற்கு விசேட வரியொன்றை விதிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேவையை விட மேலதிக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக ...

மேலும்..

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங் சந்திப்பு.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார்.ஆபிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் ...

மேலும்..

பெண்ணின் சிறுநீரகத்தில் 3000 கற்கள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

சீனாவில் பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் 3000 கற்களை இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவை அனைத்தையும் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். சீனாவில் ஜியாங்ஸு மகாணத்தில் உஜின் என்னும் மருத்துவமனையில் 54 வயதான பெண் ஒருவர் தனக்கு தொடர் முதுகுவலி இருப்பாதக கூறி ...

மேலும்..

ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே உள்ளது -சிவாஜிலிங்கம்

ஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்தார் அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு ...

மேலும்..

ஏழு மாகாணங்களுக்கு ஜனவரியில் தேர்தல்

மத்திய, ஊவா தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களினதும் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இதனைக் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் ...

மேலும்..

பேராதெனிய பல்கலைக்கு பூட்டு

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைக்கழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு

தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும் தெரிவாகியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித, ...

மேலும்..

சீன – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை

சீன வணிக நிறுவனங்களுடனான பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் உயர்தர பந்தோபஸ்துடன் இந்நிறுவனங்களுக்கு சேவை ஆற்றவேண்டிய உயிராக்க விளைவான தேவை எழுந்துள்ளது. பொறுப்பான தடுப்பு மற்றும் பந்தோபஸ்து சேவைகளை வழங்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகளின் வெறும் நுணுக்கமான கண்காணிப்பு ...

மேலும்..

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிரந்தர வீடுகளை பெற்றுத்தர கோரிக்கை

பெல்மோரா தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் நிரந்தர வீடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தற்காலிக டென்ட் களிலும் தற்காலிக குடியிருப்புக்களிலும் வாழ்பவர்கள் ...

மேலும்..

மனித இருப்புக்கு சவாலாகும் புற்றுநோய்-வைத்தியர் எம்.ரீ.அமீறா தெரிவிப்பு

இன்றைய நவீன யுகத்தில் உலகில் காணப்படும் முன்னணி தொற்றா நோயாக புற்றுநோய்கள் விளங்குகின்றன. இவற்றில் மார்புப் புற்று நோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என பல வகைகள் உள்ளன. இப்புற்று நோய்கள் அனைத்தும் மனித இருப்புக்கு பெரும் சவால் மிக்கவையாக ...

மேலும்..

கண்டாவளை கோட்டத்தில் முதலாவது திறன்விருத்தி வகுப்பறை ஆரம்பிப்பு

கிளி/முருகானந்த ஆரம்பப் பாடசாலையில் பிரான்ஸ் முரசு மக்கள் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டதிறன் விருத்தி வகுப்பறை Smart glass room இன்று (27-07-2018) வெள்ளிக்கிழமை  மு.ப 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது சுமார் மூன்று லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறை திறப்பு விழா தலைவர் திருமதி ...

மேலும்..

தலைமறைவான பாதாளக் குழு இந்தியாவில் – ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கையின் பாதாளக் குழுவினர் இந்தியாவில் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்கள் குறித்த பட்டியலை இந்திய அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். குறித்த குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் இந்திய அதிகாரிகள் கோரியுள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலுள்ள ...

மேலும்..

வீட்டுபணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற சமுர்த்தி பயனாளிகளின் பெயரில் கடன் -அரச அதிகாரிகளின் தில்லுமுல்லை வெளிச்சம் போட்டு காட்டினார் யோகேஸ்வரன் எம்.பி

வீட்டுப் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்ற பயனாளிகளின் சமுர்த்தி கணக்குகளில் இருந்து கோறளைப்பற்று சமுர்த்தி வங்கியில் கடன் பெறப்பட்டு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு ...

மேலும்..

உலககிண்ண சிறந்த கோலை தெரிவு செய்தது பிபா

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆர்ஜன்ரீனாவுக்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது ...

மேலும்..

அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- அப்துல்கலாம் நினைவு தினத்தில் பேரன் சேக் சலீம்

அப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பேரன் சேக் சலீம் கூறினார்.  மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறதுஇதையொட்டி அவரது உடல் அடக்கம் ...

மேலும்..

கற்றல் செயற்பாட்டுக்கு உதவி

மாணவியின் கற்றல் செயற்பாடுகளுக்காக வன்னி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரினால் கற்றல் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் (புதன்கிழமை) வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது. இதன்போது வவுனியா கள்ளிக்குளம் மாகவித்தியாலய க. பொ.த. சாதாரண தர மாணவியின் கல்விச்செயற்காடுகளை ...

மேலும்..

மாகாணசபைத்தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும்- மகிந்த தேசப்பிரிய

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலா அல்லது கலப்பு தேர்தல் முறையிலா நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதென அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து ...

மேலும்..

வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்!! – யாழில் சம்பவம்

வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார். படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் ...

மேலும்..

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை-வெளியார் பார்வையிட அனுமதி மறுப்பு

உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 18-ம் திகதி கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாசக் குழாய் மாற்றப்பட்டது. ...

மேலும்..

வலிகாமம் வலயத்துக்கான நடமாடும் சேவை திகதியில் மாற்றம்

வடமாகாண கல்வி அமைச்சினால் எதிர் வரும் 01ம் திகதி புதன் கிழமை நடைபெற இருந்த வலிகாமம் கல்வி வலயத்திற்கான அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான குறைகளைத்தீர்க்கும் நடமாடும் சேவையும்,அதிபர்களுக்கான செயலமர்வும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ...

மேலும்..

யாழில் தேர்த் திருவிழா – இராணுவத்தினரின் செயற்பாடு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை ...

மேலும்..

தொடர்ந்து தாக்கினால் அனைத்தையும் அழிப்போம்- அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

ஈரானை தொடர்ந்தும் தாக்கினால் அமெரிக்கா தற்போது அனுபவித்து வரும் சகல விடயங்களையும் அடியோடு அழிப்போம் என்று ஈரான் தளபதியொருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் சிறப்புப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் குவாஸெம் சொலைமானி நேற்று (வியாழக்கிழமை) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவை ஈரான் இனிமேல் ...

மேலும்..

பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு பார்வை

பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிய நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று ...

மேலும்..

அடுத்த சபை அமர்வுக்கு முன்னர் அமைச்சர் பிரச்சினை தீர்க்கப்படும்- வடக்கு அவைத்தலைவர் நம்பிக்கை

அடுத்த மாகாண சபை அமர்வுக்கு முன்னர், வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தான் வெளியிடுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் நேற்றைய 128வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் அமைச்சர் ...

மேலும்..

யாழ். அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியீடு!

ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ...

மேலும்..

விசேட நீதிமன்றத்தில் ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானிக்கு எதிராக முதல் வழக்கு!

  பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபர் நேற்றையதினம் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தார். ஹல்கனோ ஹோட்டல் மற்றும் ...

மேலும்..

13 பேரை கொன்று குவித்த வழக்கு – ஜப்பானில் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு!

டோக்கியோ நகரில் சுரங்கப்பாதையில் 1995-ம் ஆண்டு நிகழ்ந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995-ம் ஆண்டு, ...

மேலும்..

மத்தலவை கைவிட்டது இந்தியா

மத்தல விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்குவது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக உறுப்பினர் பூனம் மகாஜன், ‘மத்தல விமான நிலையத்தை கொள்வனவு செய்யத் ...

மேலும்..

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் தீர்வில் பயனில்லை! – கோத்தா

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் செய்தியாசிரியர்களை நேற்று மாலை சந்தித்து பேசிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தமிழ் மக்களின் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் ...

மேலும்..