July 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கில் 353 பேருக்கு புதனன்று ஆசிரிய நியமனம்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஆசிரிய நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் ...

மேலும்..

கைதடி வடக்கிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – ஒருவருக்கு வெட்டுக் காயம்; வீதியில் சென்றோருக்கும் அடி, உதை

வாள்வெட்டுக் காயங்களுடன் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். வர்த்தக நிலையத்துக்குள் முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு நுழைந்த குழுவினர் இவரை வாளால் வெட்டினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கைதடி வடக்கில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது. உப தபால்கந்தோருக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் ...

மேலும்..

புதிய அரசமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றது – டிலான்பெரேரா

புதிய அரசமைப்பு வருவது சாத்தியமற்றதாகவே தென்படுகின்றது. இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவற்றை தனித்தனி யோசனைகளாகச் சமர்ப்பித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதே பொருத்தமாக அமையும் என்று நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் 16 பேர் குழுவின் உறுப்பினர் டிலான் பெரேரா ...

மேலும்..

நூற்றுக்குக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற நற்பட்டிமுனை கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்…

நற்பட்டிமுனை கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 28ம் திகதிநூற்றுக்குக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. நற்பட்டிமுனை கந்தனின் ஆடிவேல் விழாவின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் இன்று 28ம் திகதி காலை 08.30 மணியளவில் பாண்டிருப்பு  சமுத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் ...

மேலும்..

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற தாந்தாமலை கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்…

காந்தன்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற தாந்தாமலை கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க தாந்தாமலை கந்தனின் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 28ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. தாந்தாமலை கந்தனின் ஆடிவேல் விழாவானது இன்று ...

மேலும்..

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் மரணம்….!! பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு….!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக தொடரூந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில் இன்று ...

மேலும்..

நாயை வெட்டிச் சாய்த்த திருடர்கள்- தென்மராட்சியில் சம்பவம்!!

தென்மராட்சி பிரதேசத்தில் இரு இடங்களில் திருடர்கள் மேற்கொண்ட முயற்சி வீட்டுக்காரர் சத்தமிட்டதால் முறியடிக்கப்பட்டது. மீசாலைப் பகுதியில் உள்ள அரச பணியாளரின் வீட்டினுள் திருடர்கள் உள்நுழைந்ததைக் கண்ட வீட்டுக்காரர் சத்தமிடவே அங்கிருந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். சரசாலை வடக்குப் பகுதி வீடொன்றில் வசித்தவர்கள் நிகழ்வுக்குச் சென்றிருந்த சமயம் ...

மேலும்..

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட -அறுவர் கைது!!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபரம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கிளிநொச்சி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் வழக்கு நடவடிக்கைகளுக்கு ...

மேலும்..

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த திருவிழா இன்றுடன் நிறைவு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடியேற்ற உற்சவம் கடந்த 13ஆம் திகதி நடைபெற்று ஆடிவேல்விழா திருவிழா நடைபெற்று வந்தன. அதேநேரம் ...

மேலும்..

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை கலைக்க காரணம்

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வு பிரிவை உடனடியாக கலைக்குமாறு அண்மையில் வௌியிட்ட உத்தரவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

டுபாயில் எவ்வித கணக்குகளும் இல்லை – ராஜித பொய் கூறுகின்றார்- நாமல்

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு டுபாயில் எவ்வித கணக்குகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் கூறினார். மஹிந்த ராஜபக்ச குடும்பம் டுபாயில் பதுக்கி வைத்திருக்கும் ...

மேலும்..

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களது தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் இவ் நடமாடும் சேவையில் கவனம் செலுத்தப்பட்டது. வவுனியா வடக்கு வலயத்தின் நடமாடும் சேவை காலையிலும், வவுனியா ...

மேலும்..

முள்ளிக்குளம் கிராம மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வை

-மன்னார் நிருபர்- (28-07-2018) கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் அங்கு சென்றுள்ள  மக்களை  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று (28) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நேரடியாக சென்று  ...

மேலும்..

சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு இடையில் விளையாட்டு போட்டிகள்

-மன்னார் நிருபர்- (28-07-2018) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள சுகாதார திணைக்களங்களின் பணியாளர்களுக்கு இடையிலான மைதான விளையாட்டு போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. -மன்னார் மாவட்ட பிராந்திய ...

மேலும்..

தோல் நோய்களுக்கு அருமருந்தாகும் குப்பைமேனி:

இரண்டரை அடி உயரம் மட்டுமே உடைய குப்பைமேனி ஒரு களைச் செடி ஆகும், தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாக பரவிக் காணப்படும், ஆனால் இதன் நன்மைகளோ ஏராளம்.மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் வாந்தி, பேதி போன்றவற்றிலிருந்து ஒரு நிரந்தர ...

மேலும்..

சுவிஸில் அதிகரித்த வெப்பநிலை: உற்பத்தியை குறைக்கும் அணுமின் நிலையம்

சுவிட்சர்லாந்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால், Mühleberg-யில் இயங்கும் அணுசக்தி உற்பத்தி நிலையமானது தங்களது உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது. சுவிஸில் 154 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதுடன், காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளது. ஆறுகளிலும், ஏரிகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில், Mühleberg நகரில் இயங்கி வரும் அணுசக்தி உற்பத்தி நிலையம், ...

மேலும்..

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற மாவடிக் கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்

( தனுஜன் ஜெயராஜ் ) கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 28ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. கடந்த 13.07.2018ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மாவடிக் கந்தனின் ...

மேலும்..

முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – காதர் மஸ்தான்

மக்களுக்குச் சொந்தமான காணி, வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. முள்ளிக்குளம் மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று பிரதியமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களுடைய வீடுகளுடைய காணி வீடுகளை இன்னும் கடற்படையினர் விடுவிக்கவில்லை அவர்களின் ...

மேலும்..

பொதுமக்களது காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு – இராணுவ பேச்சாளர்

படைமுகாம்களிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து இறங்கிவர பாதுகாப்பு தரப்பு தயாராக இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீள் குடியேற்ற அமைச்சின் நிதி கிடைத்தவுடன் மேலும் 522 ஏக்கர் நிலப்பரப்பு வடக்கில் விடுவிக்கப்படுமென இராணுவ பேச்சாளர் ...

மேலும்..

புகையிரதத்துடன் மோதி இரு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம் – யாழில் சம்பவம்.

யாழ்ப்பாணம் – அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார், நாவற்குழி ...

மேலும்..

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை காப்பாற்ற துடித்த நாய்

திருச்சியில் வெள்ளத்தில் தவித்த தாய் நாய் தனது குட்டிகளை பிரிய மனமில்லாமல் அவற்றை காப்பாற்ற 3 நாட்கள் நடு காவிரியில் தவித்த பாசப்போராட்டம் பார்த்தவர்களை நெகிழ செய்தது. தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக இன்றைய உலகில் மனிதர்களை விட ...

மேலும்..

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் விரைவில் பதவியேற்பு

சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் விரைவில் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25ம் திகதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும், ...

மேலும்..

போலிக் கடவுச்சீட்டு- பிரேசில் பிரஜை கைது

பிரேசில் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த கடவுச்சீட்டின் ஊடாக மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்படும் போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ...

மேலும்..

புலிகளின் ஏவுகணை யாழில் கண்டெடுப்பு.

யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தில் இருந்து ஆட்லறி கணையின் விசிறி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அம்மன் குளம் நல்லூர் பிரதேச செயலகத்தினால் தூர்வாரப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் தூர்வாரும்போது குளத்தில் இருந்து புகை எழும்பியுள்ளது. புகை எழும்புவதைக் கண்டு ...

மேலும்..

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை!

ரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை அவதானமாக செயற்படுமாறு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியில் இருந்து ...

மேலும்..

ஏலத்திற்கு வந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த வீடு!

கியுபெக் பகுதியில் அமைந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த அதி சொகுசு வீடு, ஏலத்திற்கு வந்துள்ளது. வீட்டின் சொந்தக்காரரான பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இந்த வீட்டை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு விற்பனைக்கு விட்டுள்ளார். மொன்றியலில் இருந்து 145 ...

மேலும்..

12 ஆண்டுகளின் பின் இந்துக் குருக்கள் விடுதலை – நீதவான் உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்துக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமற்றவர் என தெரிவித்து விடுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் கோட்டபாய ...

மேலும்..

ட்ரம்ப்புடனான அடுத்த சந்திப்பு -புடின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மொஸ்கோவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அத்தோடு, இருநாட்டு தலைவர்களுமே அடுத்த சந்திப்பிற்காக ஆவலுடன் இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த புடின், நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விடயத்தைக் ...

மேலும்..

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் ...

மேலும்..

மொரட்டுவயில் பெண் ஒருவர் கொலை

மொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 76 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ...

மேலும்..

உலகில் மிகவும் வயதான பெண் உயிரிழப்பு!!

உலகில் மிகவும் வயதான பெண் என்று கருதப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சியோ மியோகா தனது 117ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். எனினும் அவரது சொந்த ஊர் இருக்கும் கன­கவா மாகாண அரசு நேற்றைய தினமே இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. மியாகோ 1901ஆம் ...

மேலும்..

அந்தமானில் குடியேறிய 48 இலங்கை தமிழர்களுக்கு ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் – பிஷ்னு பாடா ரே

இலங்கையில் இருந்து அந்தமானுக்கு அகதிகளாக வந்து குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என பாராளுமன்ற எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயகே மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ...

மேலும்..

இனியொரு யுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாது-பிரதமர்!

இன்னுமொரு யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் சக்தி எமது தேசத்துக்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் திறமைச் சித்தியடைந்த மாணவ, மாணவியரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது அரசு பேருந்து! – யாழில் சம்பவம்

காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து பொன்னாலைப் பாலத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளது. பேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். அவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. பேருந்தின் சாரதிக்கு ...

மேலும்..

புகையிரதம் மீது சராமாரியாகக் கல்வீச்சு தாக்குதல்-ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- (28-07-2018) கொழும்பில் இருந்து நேற்று (27) வெள்ளிக்கிழமை காலை தலைமன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் மீது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பகுதியில் வைத்து சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த பேரூந்தின் கண்ணாடிகள் சேதடைந்ததுடன், சாரதிக்கும் சிறு காயம் ...

மேலும்..

தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவி – ஆதரவு வழங்கிய பினராயி விஜயன்

கல்வி, குடும்பச் செலவுக்காக சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவியை சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மாணவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனான். தொடுபுழாவில் உள்ள ஒரு ...

மேலும்..

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி- குடும்பத்தலைவர் மருத்துவமனையில்!!

மின்சார வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி சங்கத்தானையிலுள்ள சிந்தாமணி முருகன் ஆலயத் திருவிழாவுக்கு மின் இணைப்பு வழங்கும் போது மின்சாரம் தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர், மேலதிக ...

மேலும்..

நடுவீதியில் தடம்புரண்டது- டிப்பர்!!

கனரக டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மன்னார் யாழ்ப்பாண எ 32 வீதியில் பள்ளிக்குடா சந்தியில் நேற்று நடந்துள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர், வேக கட்டுபாட்டை இழந்து தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

சரித்திர ரீதியான ஆய்வுகள் அவசியம்-இரா.சம்பந்தன்

வ. ராஜ்குமார்  சரித்திர ரீதியான  ஆய்வுகள் நடாத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது.மேலும் திருக்கோணேஸ்வரத்தின் அடிவாரத்தில் உள்ள சமுத்திரத்தில் ஆதிகால திருக்கோணேஸ்வரத்தின் சிதைவுகள் மற்றும் வரலாற்று உண்மைகளும் புதைந்துள்ளது.அதனை வெளிக் கொனர ஆய்வு நடாத்த ...

மேலும்..

கிணற்றில் வீழ்ந்த- தாயும், மகளும் படுகாயம்!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கூமாங்குளம் பகுதியில் உள்ள தமது வீட்டுகிணற்றில் 18 வயதான இளம் பெண் குதித்துள்ளார். இதனால் அவரைக் காப்பாற்றும் நோக்கில் 45 வயதான தாயும் ...

மேலும்..

மின்சாரம் தாக்கிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை

மின்சார வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி சங்கத்தானையிலுள்ள சிந்தாமணி முருகன் ஆலயத் திருவிழாவுக்கு மின் இணைப்பு வழங்கும் போது மின்சாரம் தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர், மேலதிக ...

மேலும்..

வாக்குறுதியை நிறைவேற்றிய கிம்மிற்கு நன்றி-ட்ரம்ப்

அமெரிக்க போர் வீரர்களின் எச்சங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய உடைமைகளை தாய்நாட்டிற்கு அனுப்பி, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை காப்பாற்றிவிட்டாரென அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் இரு துருவங்களாக காணப்பட்ட அமெரிக்காவும் வடகொரியாவும், கடந்த ஜூன் ...

மேலும்..

காவேரி நீரை மலர் தூவி வரவேற்றனர் விவசாயிகள்!

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் கடைமடை பகுதிகளை சென்றடைந்த நிலையில், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றுள்ளனர். திருவாலங்காடு, நாகை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காவேரி நீர் சென்றதையடுத்து , பொதுப்பணிதுறையினர் மற்றும் விவசாயிகள் மலர் தூவியும், வீழ்ந்து வணங்கியும் நீரை வரவேற்றுள்ளதோடு, ...

மேலும்..

தோல்வியை ஒப்புக் கொண்டது நவாஸ் ஷெரிஃப் கட்சி

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும், பாகிஸ்தானில் அமைகின்ற புதிய பாராளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக பிரதான கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் ...

மேலும்..

டுபாயில் பலத்த பாதுகாப்பில் இருந்த நீல மாணிக்கத்தை திருடிய திருடன் -அதிர்ச்சியில் பொலிஸார்

டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் 20 மில்லியன் பெறுமதியான நீல மாணிக்கம் ஒன்றை இலங்கையைர் ஒருவர் திருடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 25 ஆம் திகதி குறித்த நபர் இந்த மாணிக்கத்தை திருடி பின்னர் அதனை அவருடைய உறவினர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – 3,325 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 948 பேர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் ...

மேலும்..

நேற்றிரவு நிகழ்ந்த சந்திர கிரகணம்

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு தென்பட்டுள்ளது. இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் நேற்று 27 ஆம் திகதி இரவு முதல் இன்று 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணித்தியாலங்களும் 14 நிமிடங்கள் ...

மேலும்..

செல்லப்பிராணி விவகாரம் – 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ...

மேலும்..

ரயில் தண்டவாளங்களை திருடிய இருவர் கைது

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்று (27) காலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் – அனந்தி சசிதரன்

-மன்னார் நிருபர்-   (28-07-2019) பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக கள மிறங்க  வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான  ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் ...

மேலும்..

117 வயதுடைய ஜியோ மயாக்கோ – கின்னஸ் சாதனை

உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தவர்கள் பட்டியலில் அண்மையில் கின்னஸ் சாதனை படைத்த ஜியோ மயாக்கோ என்ற 117 வயதுடைய ஜப்பானிய பெண்மணி உயிரிழந்துள்ளார். ஜப்பானின் வக்கயமாவிலுள்ள கன்சை பகுதியில் மே 2-ஆம் தேதி 1901-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு அண்மையில்தான் அதிகநாட்கள் ...

மேலும்..

செட்டிகுளத்தில் மாடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மாடு ஒன்றினை காணவில்லை என அதனை ...

மேலும்..

வவுனியாவில் இளைஞன் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்குதல்

வவுனியாவில் இளைஞன் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரை கடந்த புதன் கிழமை மதியம் சிலர் அழைத்துச் ...

மேலும்..

தமிழ் தேசிய வீரர்கள் தினத்தையொட்டி – இரத்ததான நிகழ்வு

மன்னார் நிருபர்  (27-07-2018) வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட ஸ்தாபக தலைவர்கள்,போராளிகள், பொது மக்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  இன்று வெள்ளிக்கிழமை (23) காலை வவுனியாவில்  இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் ஏற்பாட்டில் ...

மேலும்..

ஜனாதிபதி தன்னை விமர்சிக்கவில்லை – அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி தன்னை விமர்சித்ததாக பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமுனு பௌத்த மத்தியஸ்தானத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பௌர்ணமி விசேட சமய நிகழ்வின் பின்பு ஊடகவியலாளர்களை ...

மேலும்..

குடிமனைக்கு அண்மையில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

வவுனியா நகரப்பகுதியில் நகரசபை ஊழியர்களினால் அகற்றப்படும் குப்பைகள், கழிவுகள் நகரசபை எல்லைக்குட்பட்ட தட்சணாங்குளம் பகுதியிலுள்ள குளத்திற்கு அருகில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரசபை ஊழியர்கள் நகரப்பகுதியில் அகற்றப்படும் குப்பைகள், ...

மேலும்..