August 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘செய்திகளின் மறுபக்கம்’ நூல் வெளியீடு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய 'செய்திகளின் மறுபக்கம்' நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்ணர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..