August 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விஞ்ஞான பீட கட்டடத் தொகுதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைக்கப்பட்டது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டடத் தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஆகியன ஜனாதிபதியின் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.நேற்று பிற்பகல் கிழக்குப் ...

மேலும்..