August 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்பந்தனிடமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி இருக்கவேண்டும்- பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவிப்பு

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்,சம்பந்தனிடமே இருக்க வேண்டும்.அதைப் பறிக்க நினைப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்.எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்று ...

மேலும்..