August 26, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

வவுனியாவில் சாப்பாட்டு கடை ஒன்றில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபரை வவுனியா உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.குமாரசிங்க தலைமையின் கீழ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஒருவர் ...

மேலும்..