September 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மேலும்..