September 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக நடவடிக்கை- அமைச்சர் அமரவீர வலியுறுத்து

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக முதுகெலும்பை நிமிர்த்திய நிலையில் தைரியமான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும், அதனை கட்சியிடமிருந்து தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

அரசை கவிழ்க்கும் கூட்டு எதிரணியின் அனைத்து முயற்சிகளும் தோல்வி

கூட்டு எதிர்க் கட்சி எட்டுத் தடவைகள் ஆட்சியை கவிழ்க்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவும், இருப்பினும், ஜனாதிபதி,பிரதமர் இணைந்த அரசாங்கத்தை இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லையெனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அடுத்து கிருலப்பனை பின்னர் கண்டி, காலிமுகத்திடல் எனப் பல ...

மேலும்..

சிறப்புற நடைபெற்ற கல்வி ராஜாங்க அமைச்சரை கௌரவிக்கும் நிகழ்வு

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இலண்டன் பல்கலைகழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றமைக்காகவும் அரசியலில் 30 வருட அனுபவத்தையும் அகவை 66 காணும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி ...

மேலும்..

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும்..