September 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் அனைவருமே, இந்த தொழிற்சாலை உருவாகுவதை விரும்பவில்லை-தி.சரவணபவான்

(மாநகர முதல்வர் - தி.சரவணபவன்) இன, மத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவருமே, தாம் இந்த தொழிற்சாலை உருவாகுவதை விரும்பவில்லை. என்கின்ற பொதுசன அபிப்பிராயத்தை இந்த ஹர்த்தால் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். எமது மக்கள் தங்களின் எதிர்ப்பினை முழு உலகிற்குமே பறைசாற்றி இருக்கிறார்கள் ...

மேலும்..