September 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை -மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன்

மட்டக்களப்பு மாநகரசபையின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பரச் செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்கமுடியாது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையின் 09வது அமர்வின் போது மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட மாநகரசபைக்கு வாகனமொன்றைக் ...

மேலும்..