September 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக ...

மேலும்..

யாழில் மோட்டார் சைக்கிள் மோதிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். யாழ். சாவற்காடு , ஆனைக்கோட்டையை சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் றீகன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 30 ஆம் திகதி மாலை தனது நண்பர்களுடன் ...

மேலும்..

வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை, பக்கி எல்ல கிராமத்தில் பாதுகாப்பற்ற வடிகால் ஒன்றில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீரை எடுத்துச் செல்வதற்காக தோண்டப்பட்டிருந்த வடிகால் ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (09) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் ...

மேலும்..

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று (10) காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தவிசாளர் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புத்தளம், ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த ...

மேலும்..

கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கு விசேட நீதிமன்றால் பிணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோத்தாபய உள்ளிட்ட ...

மேலும்..

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

1990.09.09. அன்று சத்துருக்கொண்டான்,பிள்ளையாரடி,பனிச்சையடி,கொக்குவில் போன்ற கிராமங்களிலிருந்து காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 186 தமிழர்களின் 28 ஆவது நினைவு நாள் நேற்று பி.ப 5.30 மணியளவில் அன்னாரது உறவினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

மேலும்..

தமிழ் உணர்வாளர் மோகன் கைது

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் ஞாயிற்றுக்கழமை (09) மாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை ...

மேலும்..

மன்னார் கட்டுக்கரை கிணற்றினுள் வெடிபொருட்கள் மீட்பு

(மன்னார் நிருபர்) மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன்கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை மீட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கியதாக தெரிவித்து மாணவி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம், ...

மேலும்..

அக்கராயனில் சீறிப்பாய்ந்த காளைகள்

இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் ...

மேலும்..