September 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குற்றமிழைத்த படையினரை தப்ப வைப்பதில் அரசு தீவிரம்-சீறுகின்றார் சுமந்திரன் எம்.பி-ஐ.நாவிடம் முறையிடவும் முடிவு

"மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. அத்தகைய அரசின் கீழ் உள்நாட்டில் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் யுத்தகால அநீதிகளுக்கு நீதி கிட்டமாட்டா என்பது ...

மேலும்..