September 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை விழவில்லை- குற்றச்சாட்டை மறுக்கிறார் பிரதமர் ரணில்

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கைவிழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். வியட்னாமின் தலைநகர் ஹனோயில் நடைபெறும், உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கை ...

மேலும்..