September 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னாரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு

(மன்னார் நிருபர்) மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் மன்னார் ...

மேலும்..

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை!

"யாழ்ப்பாணநகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது.அந்தநகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழையமுன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும் மனதில் கொண்டு உள்நுழையுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டேன். யாழ்ப்பாண நகரை ஒரு தூய்மையான, அழகான, ...

மேலும்..