September 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூன்று வருடத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஐயாயிரம் முறைப்பாடுகள்

கடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். ...

மேலும்..