September 18, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ...

மேலும்..

காலநிலையில் மாற்றம் – எச்சரிக்கை

மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளுடன், பதுளை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கான ஆதரவை திரட்டுமா அரசாங்கம்- சந்தேகம் கொள்கிறார் சாள்ஸ் எம்.பி

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­துக்­குப் பதி­லா­கக் கொண்­டு­வ­ரும் புதிய சட்­டத்­துக்கு அமைச்­ச­ரவை ஒப்­பு­த­லைப் பெற முடி­யாத அரசு, புதிய அர­ச­மைப்­புக்­கான ஆத­ர­வைத் திரட்டி அர­ச­மைப்பை நிறை­வேற்­று மா என்ற சந்­தே­கம் எழு­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் ...

மேலும்..

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவையில் கவனம்

பேருந்து பயணக்கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்றவகையில் பேருந்து பயணக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனியார் ...

மேலும்..

வடமராட்சியில் மீனவர்களிடையே பதற்றம்

வடமராட்சியில் கடலட்டை பிடித்த மூன்று படகுகளுடன் எட்டு வெளிமாவட்ட மீனவர்களை இன்று அதிகாலை சுற்றிவளைத்துப் பிடித்த வடமராட்சி மீனவர்கள், அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை, அங்கு வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது, ...

மேலும்..

வரலாற்றில் பதிவான இலங்கை அணியின் படுதோல்வி – ஆசிய கிண்ண தொடரிலிருந்தும் வெளியேற்றம்

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ண தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி, இந்தமுறை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடனேயே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 137 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி கண்டிருந்தது. இதனை அடுத்து நேற்று இலங்கை ...

மேலும்..

மன்னார் கீரி கடற்கரையில் கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

(மன்னார் நிருபர்) ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் கீரி கடற்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பித்து வைப்பு

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிக்கும் கூட்டம் இன்றைய தினம் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் தலைமையில் புளியந்தீவு தெற்கு வட்டாரப் பணிமனையில் இடம்பெற்றது. புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான சனசமூக நிலையம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு மாநகரசபை 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி ...

மேலும்..

குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி

நாட்டின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் என்றால் குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப் பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் சர்வதேச நீதிமன் றம் அமைக்கப்பட்டு நீதி விசாரணைகள் இடம் பெறவேண்டும். இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார், நாட்டில் தற்போது நிலவும் ...

மேலும்..

கனடாவிலும் கட்சித் தாவல்

கட்சித் தாவல்கள் தெற்காசியாவில் மாத்திரம் நிகழ்வது என்பவர்களுக்காக இன்று கனடாவில் நிகழ்ந்த ஒரு கட்சித் த‌ாவல் ..... கடந்த பொதுத் தேர்தலில் Aurora-Oak Ridges-Richmond Hill தொகுதியில் Liberal கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக Leona Alleslev இன்று Conservatives கட்சியுடன் இணைந்துள்ளார்.Liberal ...

மேலும்..

அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி, ரணிலுடன் நேரில் பேசி தீர்வு காண்பதற்கு சம்பந்தன் முடிவு!

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நேரில் பேச்சு நடத்தவுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ...

மேலும்..

படையினர் – புலிகளுக்கு பொது மன்னிப்பு- அமைச்சர் சம்பிக்க யோசனை

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று ...

மேலும்..

வடக்கு மாகாணத்துக்கு,வைத்திய நிபுணர்கள்,தாதியர்கள் நியமனம்

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதிய உத்தியோகத்தர்கள் நேற்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதிய உத்தியோகத்தர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை (17) காலை ...

மேலும்..

வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ...

மேலும்..

ஏன் அழைத்தேன்?

ஒஸ்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த ஒசோன் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே, வியன்னாவில் இருந்து தூதுவர் பிரியானி விஜேசேகர மற்றும் ஐந்து ...

மேலும்..