September 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சீன முதலீட்டு திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் பேச்சு

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு ...

மேலும்..