September 21, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமது இருப்பை தக்க வைக்க வடக்கு,கிழக்கு மக்கள் பிரதிநிதிகளை பயன்படுத்திய அரசாங்கங்கள் -திருமலையில் ஜனாதிபதி தெரிவிப்பு

1947 முதல் ஆட்சி அமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி ...

மேலும்..