September 29, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைநகர் பிரதேசத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாகவுள்ளதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போதே, பிரதேச செயலக ரீதியாக போதைப்பொருள் பாவனை தொடர்பில், கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் இந்த புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அங்கு காரைநகர் பிரதேசத்தில், போதைப் பொருள் கடத்தல்கள் – ...

மேலும்..

வீதியோரங்கள் மற்றும் கடற்கரையோரங்கள் சிரமதான பணி

புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியிலிருந்து வேலணை அராலி சந்தி வரையுள்ள வீதியோரங்கள் மற்றும் கடற்கரையோரங்களில் காணப்பட்ட பொலித்தீன் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் போன்ற சூழலுக்கு கேடு விளைவிக்ககூடியவனவற்றை அகற்றும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கடற்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள் ...

மேலும்..