October 5, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திங்களன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பு

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் எதிர்வரும் திங்களன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் கட்டாயம் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரமுகர்கள் கொலைச் சதி, பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு, பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் பல விவகாரங்கள் ...

மேலும்..

வடக்கு முதலமைச்சர்,யாழ்.மாநகர முதல்வர் ஆகியோரை சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ...

மேலும்..

குரு பெயர்ச்சியில் குரு பகவானை தேடிச் சென்ற நாமல்…

குரு பகவான் நேற்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறும் நிகழ்வை உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்கள் குரு பெயர்ச்சியாக வழிபட்டார்கள். இதை முன்னிட்டு அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 ...

மேலும்..

வலிகிழக்கில் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட த.சித்தார்த்தன் எம்.பி

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்றில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கபிலன் மூலம் பிரேரிக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி, வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன் ...

மேலும்..

கனகராயன்குளம் கிராமிய வைத்தியசாலை கட்டுமாணப்பணிகளை பார்வையிட்டார் முன்னாள் சுகாதாரஅமைச்சர்

வவுனியா வடக்கு பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட கனகராயன்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். மருத்துவர் ப.சத்தியலிங்கம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்தபோது கிராமமக்களின் சுகாதாரதரத்தினை மேம்படுத்தும் வகையில் கிராமிய ...

மேலும்..

ஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை!

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஐந்து ஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..