October 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு பரீட்சை எழுதிய மாணவி சித்தி அடைந்துள்ளார்..!

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அம்பாறை, மரியகந்த பிரதேசத்தில் சேர்ந்த 10 வயதான விஹங்கி ஆகர்ஷா என்ற மாணவியே பரீட்சையில் சித்தியடைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். புலமைபரிசில் பரீட்சைக்கு முதல் நாள் மாணவியின் தந்தை மோட்டார் ...

மேலும்..

தீர்வின்றி தொடரும் 65 தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

விடுதலையை வலியுறுத்தி, 65 தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) 22 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் 12 அரசியல் கைதிகளும், வெலிக்கடை மெகசீன் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகளும் கண்டி தும்பர சிறைச்சாலையில் ...

மேலும்..

கல்முனை கல்வி வலயத்தில் இம்முறை 317 மாணவர்கள் சித்தி..!

( தனுஜன் ஜெயராஜ் ) நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (05) வெளியாகியிருந்தது. அந்தவகையில் தற்போது வலயங்களில் சித்தி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை வலயத்தில் உள்ள 05 கோட்டங்களிலும் மொத்தமாக இம்முறை 317 ...

மேலும்..

குழியொன்றில் வீழ்ந்து இரு ஆண் பிள்ளைகள் உயிரிழப்பு: குருநாகலில் சோகம்

குருநாகல், கட்டுபிட்டியவத்தை பகுதியில் காணப்பட்ட குழியொன்றில் வீழ்ந்து இரு ஆண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 4 வயது மற்றும் 13 வயதான ஆண் பிள்ளைகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத ...

மேலும்..

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு… குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று மின் தடை…..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.உடுப்பிட்டி, பாரதி ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெய்யும் மழையுடனான காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி பதுளை, பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ...

மேலும்..

நகர்ப்பகுதி என்ற போர்வையில் புளியந்தீவு தெற்கு வட்டாரம் அபிவிருத்தியில் பின்தள்ளப்படுகின்றது…

(மாநகரசபை உறுப்பினர் - அ.கிருரஜன்) அரச நிறுவனமோ, அரச சார்பற்ற நிறுவனமே புளியந்தீவு ஒரு நகர்ப் பிரதேசம் என்று சொல்லி ஓரங்கட்டப்படுவதன் மூலம் புளியந்தீவு தெற்குப் பகுதி மேலும் மேலும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. எனவே மாநகரசபையினூடாக திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது ...

மேலும்..

அதிகாரத்தையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் நான் மாத்திரமே! – மன்னாரில் மைத்திரி பெருமிதம்

அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் தான் மாத்திரமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நேற்று மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகள் வேகத்தை குறைக்கவும்

தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம் மற்றும் கைலாயவன்னியன் மாதிரிக்கிராமம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் ...

மேலும்..

தீர்வில்லையேல் நாடு மீண்டும் வன்முறையை நோக்கி நகரும்! – பிரிட்டன் அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

"கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிட முடியாது. அவ்வாறு தவறவிடும் பட்சத்தில் ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த நாடு பின்னோக்கியே செல்லும். ஆகவே, நீண்டகாலப் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காண முன்வருவது அவசியம். அவ்வாறு இது தீர்க்கப்படாவிடில் இந்த நாடு மீண்டும் ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் ...

மேலும்..