October 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரமும் தடை!

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட மற்றும் வெலிபன்ன ...

மேலும்..

அய்யூப் அஸ்மின் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் கையளிப்பு

வடக்குமாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுடைய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்டத்தில் 7ஆம் கட்ட வாழ்வாதார உதவித்திட்டமாக கடந்த ஜுலை மாதம் இறுதியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் வைத்து வறுமைக்குட்பட்ட 10 ...

மேலும்..