October 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு கிழக்கில் வீடமைப்பு திட்டத்தை சஜித்திடம் வழங்குங்கள்-சுமந்திரன் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர் சஜித்தை, “செயற்றிறன் மிக்க அமைச்சர்” எனவும் தெரிவித்தள்ளார். அதேபோன்று, அமைச்சர் சஜித் போன்ற ...

மேலும்..