October 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மகிந்த வீட்டுக்கு வந்தது உண்மை மைத்திரியுடன் பேசவில்லை என்கிறார் திசநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தனது வீட்டில் இரகசியப் பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் ...

மேலும்..