October 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி,பிரதமரை சாட்சியம் வழங்க ஐந்தாவது தடவையாக அழைப்பு அனுப்பியுள்ள நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..