October 26, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விசர்நாய்க்கடிக்கு அதிகம் இலக்காவது மாணவர்களே

விசர்நாய்க்கடியால்  பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்டும் நிலை  காணப்படுகின்றது.எனவே எமது விழிப்புணர்வு செயற்பாட்டினை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.இம்மாம் 29 முதல் 02ம் திகதி வரை விசர் நாய்க் கடிக் கெதிரான விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தி அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ...

மேலும்..

அரசியல் கைதிகளென்று சிறையில் எவருமில்லை! – மீண்டும் கூறுகின்றார் நீதி அமைச்சர்

"பாரதூரமான மனித படுகொலைகளைச் செய்தவர்களையும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் எனக் கூறுகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, "எம்மைப் பொறுத்தவரை அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலையில் இல்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ...

மேலும்..

சீரற்ற காலநிலை-நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் ...

மேலும்..

இலங்கையின் காடொன்றில் பாடசாலைச் சீருடையுடன் தகாத செயலில் ஈடுபட்ட மாணவர்கள்! தொலைபேசியில் சிக்கிய ஆதாரம்!!

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள சில மாணவர்களை கம்பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் தெரியவருவதாவது, கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் ...

மேலும்..

தீபாவளியால் 600 தனியார் ஊழியர்களுக்கு அடித்த பேரதிஸ்ரம்; இப்படியும் ஒரு முதலாளியா? வியக்கும் மக்கள்!

குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கியுள்ளார் வைர முதலாளியான சாவ்ஜி டோலாகியா. குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் ...

மேலும்..

இரட்டைக் கொலை-நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு, சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் படுகொலைசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகவேண்டாமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒன்று கூடிய ...

மேலும்..

மைத்திரி-ரணிலை வீட்டிற்கு அனுப்பி பௌத்த சிங்கள ஆட்சியை நிலைநாட்டுவேன்!

ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் தன்னால் பாதுகாக்கப்பட்டுவந்த பௌத்த தர்மத்திற்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். வெகு விரைவில் மக்கள் எதிர்பார்க்கின்ற புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலின் ...

மேலும்..

பயனாளர்களின் தகவல் திருட்டு ; முகநூல் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்.!

உலகம் முழுவதும் அதிகளவிலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து தகவல் ஆணையம். சமூக வலைத்தளங்களில் உலகளாவிய அளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முகநூல் நிறுவன பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு ...

மேலும்..

16 வயது மாணவி கர்ப்பம்! சிறிய தந்தை கைது?

வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 வயது மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவனகல – களுதியஹார பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவி 5 மாத கர்ப்பிணி ...

மேலும்..

கொழும்பில் நிகழ்ந்த அதிசயம்! வீதியெங்கும் திரண்ட மக்கள்!! வெளிநாட்டவர்களையும் வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்!!!

இலங்கையின் மேற்கே கொழும்பில் நேற்றைய தினம் வானவில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்று மாலை கீழ்வானில் தோன்றிய இரண்டு வானவில் கொழும்பில் இருந்த மக்கள் அனைவரையும் வெளியே வந்து பார்த்து ரசிக்க வைத்துள்ளது. மேற்படி வானவில் அழகில் மெய்மறந்த பலர் வீதிகளிலும் உயரமான ...

மேலும்..

ஜமால் கொலை: சவுதியின் விளக்கத்தில் நம்பகத்தன்மை குறைவு – தெரேசா மே

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் சவுதி அரேபியாவின் விளக்கத்தில், நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாக அந்நாட்டு மன்னர் சல்மானிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியதாக, மேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜமாலின் கொலை குறித்த விளக்கம் நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாகக் கூறிய தெரேசா ...

மேலும்..

விக்னேஸ்வரனின் பிளவு கூட்டமைப்பை பலவீனப்படுத்தாது! – துரைராஜசிங்கம்

தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார். தமிழ் மக்கள் பேரவை அநாதையாக்கப்பட்டு விட்டதா என்று கேள்வி ...

மேலும்..

புதிய அரசமைப்பு வரைவு நவம்பர் 7 – வழிநடத்தல் குழு நேற்று உறுதி

புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர்­க­ளின் வரைவு அடுத்த மாதம் 7ஆம் திகதி அர­சி­யல் நிர்­ணய சபை­யா­கக் கூட­வுள்ள நாடா­ளு­மன்­றில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் நேற்­றைய கூட்­டத்­தில் நீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளின் பின்­னர் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 7 ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் வழ­மைக்கு ...

மேலும்..

யாழில் முதியவர்கள் மீது தாக்குதல்-நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ...

மேலும்..

குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளால் நிலை தடுமாறிய பேருந்து ஓட்டுநர்!

முறுகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரத்னாரவல்ஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டதால் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்-மக்கள் அசௌகரியம்!

கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்த மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டம், ஏனைய மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்திச் ...

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட முகாமையாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்பத் துறை மற்றும் தேடுபொறி துறையில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் ...

மேலும்..

அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு!

ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாற்றம் இருக்காது என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் ...

மேலும்..

போர் குற்றச்சாட்டிற்குள்ளான அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கை-உறுதிப்படுத்தியது இராணுவம்!

இராணுவ அதிகாரியான லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுரவை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளமையை இலங்கை இராணுவம் உறுதிசெய்துள்ளது. இது தொடர்பில் இலங்கை இராணுவம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட ஆபிரிக்க நாடான மாலியில் அமைதிகாக்கும் படையணியில்பணியாற்றிய நிலையில் நாடுகடத்தப்பட்டுள்ள ...

மேலும்..

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக – ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் காலை 8 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டத்தில், சுமார் ...

மேலும்..