October 27, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொடரும் திருட்டு சம்பவங்கள்

( -தங்கராசா ஷாமிலன்.) யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26-10-2018) வெள்ளிக்கிழமை மதியம் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் ஆளுநர் ஆட்சி தொடர்ந்திருக்க அனுமதிக்கக்கூடாது! களமிறங்க விக்கி தயாரா?

“கிழக்கு மாகாண சபை இப்போது ஆளுநரின் அதிகாரத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கின்றது. நாம் மாகாண சபையின் ஆட்சிப்பீடத்தில் இருந்தபோது பல முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்து பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால், ஆளுநர் ஆட்சிக்குள் கிழக்கு வந்ததன் பின்னர் இதுவரை ...

மேலும்..