October 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

துயிலும் இல்லத்துக்கு சுற்றுவேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

மாவீரர் தினத்தை நினைவு கூரும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளுடன் சுற்றுவேலி அமைக்கும் பணிகளும் இடம்பெற்றுவருகின்றன. மாவீரர் தின ...

மேலும்..

மகிந்தவின் மீள் வருகை ஆச்சரியமானதல்ல-புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி

(டினேஸ்) மகிந்தவின் மீள் வருகை ஆச்சரியமானதல்ல என்கின்றனர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பா.உ உறுப்பினருமான மஹிந்த ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆதரவு வேண்டும்! – சம்பந்தனுடன் ரணில், மஹிந்த தீவிர பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இன்று காலை முதல் தனித்தனியே பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவலை இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ...

மேலும்..