October 29, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஏன் இந்த வன்மமான நிலை…..???

  வாழ்க்கை என்பது செல்வத்தை சேர்க்க கிடைத்த வாய்ப்பாக இருக்க வேண்டும். வாழ்க்கையை இழந்து செல்வத்தை சேர்ப்பவர்களாக இருக்க வேண்டாம். இன்று பல குடும்பங்களில் பணமே மன அழுத்தத்திற்கும் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் அம்மாக்களும் அப்பாக்களும் ...

மேலும்..

சர்வதேசத்துடனும், இந்தியவுடனுட் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம். கூட்டமைப்பின் ஆதரவு என்பது எமது கோரிக்கைகளை ஏற்று அதற்கான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் தலைமைத்துவத்தினைப் பொறுத்தே அமையும். எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

சர்வதேசத்துடனும், இந்தியவுடனுட் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை ...

மேலும்..

120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜக்கிய தேசிய கட்சி; நடக்கப்போவது என்ன?

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவரது கட்சியான ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. புதிய பிரதமராக மஹிந்தவை நியமித்த மைத்திரிபால சிறிசேனவை நடவடிக்கையை அரசியல் யாப்புக்கு முரணானது என கூறி வரும் ...

மேலும்..