October 30, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சபாநாயகருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை: ஜி.எல்.பீரிஸ்

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக சபாநாயகரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியம் இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயத்தில் சபாநாயகரை கலந்தாலோசிப்பதற்கான ...

மேலும்..