November 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விலைகுறைப்பு, பொருளாதார சலுகை – மஹிந்த அதிரடி

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது. சிறிலங்காவின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, மஹிந்த ராஜபக்ச, நேற்று அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளார். அதிகரித்துள்ள ...

மேலும்..

கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரோக்கியநாதன் கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருந்த அவர், மீதான ...

மேலும்..