November 3, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாராளுமன்றத்தில் ரணில் வென்றாலும் அவரால் பிரதமராக முடியாதாம்

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் பெரும்பான்மையை காட்டி வெற்றிப் பெற்றாலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பியான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெரும்பான்மையானவர்களின் பாராளுமன்றத்தில் ஆதரவை ...

மேலும்..