November 4, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்த மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. குறித்த சந்திப்பானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த சந்திப்பின் போது, நாட்டில் ...

மேலும்..

அடுத்த குறி சரத் பொன்சேகா மீதா? – பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க ஜனாதிபதி திட்டம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலரையும் கொலை ...

மேலும்..

தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும்-மாவை சேனாதிராஜா

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக மஹிந்தராஜபக்ஷவை நியமித்தார். ஆனால் அது அரசியலமைப்பின் பிரகாரம் பிழையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்காத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சரியா என்ற கேள்வி எழுகின்றது.ஆனால் ...

மேலும்..

வியாழேந்திரனின் துரோகத்திற்கான திட்டம் கனடாவில் தீட்டப்பட்டது?!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த தரப்பிற்கு மாறி பிரதி அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னணியில் பேரம்பேசியவர்கள் தொடர்பான உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் – ஊகங்கள் தொடர்ந்தும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு ...

மேலும்..

அமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமைச்சர் லண்டனுக்கு அவசர விஜயம்!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்தில் கடந்த புதன்கிழமை அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட வசந்த சேனநாயக்க அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விஜயம் தனிப்பட்ட காரணங்களுக்கானது என ...

மேலும்..

ஆயுர்வேத மருத்துவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம்

அனுமதிப் பத்திரமின்றி ஆங்கில மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்த ஆயுர்வேத மருத்துவருக்கு சாவகச்சேரி நீதிமன்று 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. ஆங்கில மருந்துகள் கையாள்வதில் தகைமையற்றவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்குவதற்கும் பரிந்துரை செய்வதற்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் சபையினர் தடை விதித்துள்ளனர். ...

மேலும்..

வேலணை பாடசாலைக்கு மாணவர்கள் நேற்றும் செல்லவில்லை!

யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலைக்கு மாணவர்களைப் பெற்றோர்கள் நேற்றும் அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் பாடசாலைச் சமுகத்தின் கருத்துகளைச் செவிமடுக்காமல் தன்னிச்சையாகச் செயற்படுகிறார் என்று தெரிவித்தே மாணவர்களை அனுப்பவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இது தொடர்பாகப் பாடசாலைச் சமூகத்தினர் தெரிவித்ததாவது, பாடசாலை அதிபர் ...

மேலும்..