November 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கட்சி தாவக் கொடுப்பது சன்மானம் அது இலஞ்சம் அல்ல வாசுதேவ புது விளக்கம்

கட்சி மாறு­தல் என்­பது சாதா­ரண விட­யம். அதற்­காக யாருக்­கா­வது சன்­மா­னங்­கள் வழங்­கப்­ப­டு­மாக இருந்­தால் அதனை இலஞ்­ச­மாக கரு­த­மு­டி­யாது. அப்­ப­டி­யா­னால் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­டு­வ­தும் இலஞ்­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்­டும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார். சோச­லிச ...

மேலும்..