November 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரியுடன் முட்டி மோத தயாரானார் சபாநாயகர் கரு! – பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்து

"நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே சபையில் ஜனாதிபதியால் புதிய கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட வேண்டும். இதை ...

மேலும்..