November 30, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வசீம் தாஜூதீன் கொலை: உண்மையான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரரான வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமாரகே குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். வசீம் தாஜூதீன் வாகன விபத்தால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தினால் ...

மேலும்..