December 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி – ஐ.தே.மு. இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு!

ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மீண்டும் நாளை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தொடரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறேசேனவிற்கும் இடையிலான, சந்திப்பு ...

மேலும்..