December 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட ...

மேலும்..

சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் த.தே.கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் :சிவாஜிலிங்கம்

  இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை ஆட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டுமே தவிர தெற்கிலுள்ள அதிகாரப் போட்டிக்குள் கூட்டமைப்பு நுழையக்கூடாது . - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் ...

மேலும்..

தமிழர் தரப்பிடம் மண்டியிடும் தென்னிலங்கை கட்சிகள்! – திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார்கள் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் ...

மேலும்..

கொட்டும் மழையிலும் யாழில் மஹிந்த ஆதரவுப் பேரணி!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று(1) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது. இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் ...

மேலும்..

மைத்திரியின் அறிவிப்பால் தெற்கில் புதிய சர்ச்சை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரதமராகநியமிக்கப்பட்ட தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று குருநாகல்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச திட்டவடடமாக அறிவித்திருக்கின்றார். ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றில்பெரும்பான்மை பலம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த முன்னணியிடமே அரசாங்கத்தை ஒப்படைக்க ...

மேலும்..