December 4, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆயுதம் ஏந்தாமலே பல விடயங்களை சாதித்துவிட்டது கூட்டமைப்பு: கமல் குணரத்ன

ஆயுதம் ஏந்தாமலேயே பல விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்துவிட்டதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் விடுதலை புலிகளின் ...

மேலும்..

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் குறித்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் இன்று  நடைபெறவுள்ளது. இந்த நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, ...

மேலும்..

தனது உயிருக்காக ஜனாதிபதி நாட்டை பணயம் வைத்துள்ளார் – அப்துர் ரஹ்மான் சாடல்

நாட்டைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் என காரணம் கூறி முழு நாட்டையும் பணயம் வைத்திருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சாடியுள்ளார். அத்தோடு நாட்டில் நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி நிலைக்கு பொதுத்தேர்தல் தீர்வாக முடியாது என தெரிவித்த ...

மேலும்..