December 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ...

மேலும்..

மஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) நாட்டு நிலைமை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ...

மேலும்..

பதவி விலகி விடுவேன் – அச்சுறுத்திய சிறிசேன

தனக்கு நெருக்கடி கொடுத்தால், அதிபர் பதவியை விட்டு விலகி, பொலன்னறுவவில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்குப் போய் விடுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களைச் சந்தித்த ...

மேலும்..

சிறிலங்கா அதிபருக்கு ஆண்டு தோறும் மனநிலை பரிசோதனை – சரத் பொன்சேகா

அமெரிக்காவில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், சிறிலங்கா அதிபரின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ”அமெரிக்காவில் அதிபரின் மனநிலை ஒவ்வொரு அண்டும் பரிசோதிக்கப்படும் ...

மேலும்..

சிறிலங்காவில் தேர்தல் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை – அமெரிக்க தூதுவர்

  தற்போதைய அரசியல் நெருக்கடியை  வெளிப்படையான முறையில்,  ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக ...

மேலும்..

குற்றப் பிரேரணைக்கு ஆதரவில்லை!! ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர் டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டின் ...

மேலும்..

முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் புலனாய்வு பிரிவு

முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு பிரிவினர் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் ...

மேலும்..

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை – கூட்டமைப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ட்டுவிட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் ...

மேலும்..

அமெரிக்காவிற்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், தடை செய்யப்பட்டுள்ள ஏவுகணை அபிவிருத்தியில் தமது நாடு ஈடுபடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைநிலை வீச்சு அணுவாயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ரஷ்யா மீது நேட்டோ முன்வைத்த ...

மேலும்..

கூட்டமைப்பிற்கும் – ஐ.தே.கவிற்கும் இடையிலான இணக்கப்பாடு என்ன? மஹிந்த அணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் உதய ...

மேலும்..

மைத்திரியின் சர்வாதிகார ஆட்டம் விரைவில் அடங்கும் – ரணில்

மைத்திரியின் சர்வாதிகார ஆட்டம் விரைவில் அடங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்குதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 ...

மேலும்..

இராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்!

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் இருவரை இராணுவத்தினர் கைது செய்து ...

மேலும்..

அதிரும் இலங்கை அரசியல் களம் – ஐ.தே.க.வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..